The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் கொடுப்பனவுகள், உதவித் தொகைகள் மற்றும் ஏனைய அனுசரணைகள் யானைகளின் மூலம் ஏற்படக் கூடிய சொத்து சேதங்கள், மனித உயிரிழப்புக்கள் மற்றும் காயங்கள் என்பவற்றிற்கு செலுத்தப்படுகின்ற நட்டஈடு
கேள்வி விடை வகை முழு விபரம்

யானைகளின் மூலம் ஏற்படக் கூடிய சொத்து சேதங்கள், மனித உயிரிழப்புக்கள் மற்றும் காயங்கள் என்பவற்றிற்கு செலுத்தப்படுகின்ற நட்டஈடு

PDF Print Email

தகைமைகள் -  யானைகளினால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி கிராம சேவை உத்தியோகத்தரினால் வழங்கப்பட்டு பிரதேச செயலாளர் /மாவட்ட செயலாளரினால் உறுதிபடுத்தப்பட்ட சான்றாதார ஆவணங்கள்.

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகம்
 
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
கட்டணம் அறவிடப்படுவதில்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
கடமை நேரங்களில்

சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை.

சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:
வேலை நாட்கள் 10 – 15 இற்கு இடையில்

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
சேதத்தினை உறுதி செய்வதற்காக கிராம சேவை உத்தியோகத்தரினால் வழங்கப்படுகின்ற சான்றாதார ஆவணங்கள்.

கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பிரதிப் பணிப்பாளர் / உதவிப் பணிப்பாளர் - யானைகள் பாதுகாப்பு பற்றிய கிராமிய சமூகவியலாளர்
 
பதவி பெயர் பிரிவு தொலை பேசி தொலை நகலி மின்னஞ்சல்
பிரதிப் பணிப்பாளர் - யானைகள் பாதுகாப்பு டப்.எஸ்.கே.பீ. பத்திரத்ன யானைகள் பாதுகாப்பு 0112560380 0112744299 ddec@dwc.gov.lk
கிராமிய சமூகவியலாளர் டப். ஹெந்தவிதாரன யானைகள் பாதுகாப்பு 0112560380 0112744299 rs@dwc.gov.lk

விசேட தகவல்கள் :

மாதிரி விண்ணப்பப் படிவம்

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம்

அமைப்பு பற்றிய தகவல்

வனசீவிகள் பாதுகாப்புத் திணைக்களம்

382,
புதிய கண்டி பாதை,
மாலம்பே.

Mr. Ruchira Karunaratne
தொலைபேசி:+94 112 888585
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 8833555
மின்னஞ்சல்:director@dwc.dov.lk
இணையத்தளம்: www.dwc.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:38:41
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty