The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் தகவல்கள் இலங்கை முதலீட்டுச்சபை. அங்கீகாரம் பெற்ற முதலீட்டு கருத்திட்டங்கள் பற்றிய விபரங்களை வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


இலங்கை முதலீட்டுச்சபை. அங்கீகாரம் பெற்ற முதலீட்டு கருத்திட்டங்கள் பற்றிய விபரங்களை வழங்குதல்

PDF Print Email

1.1    இலங்கை முதலீட்டுச்சபை. அங்கீகாரம் பெற்ற முதலீட்டு கருத்திட்டங்கள் பற்றிய விபரங்களை வழங்குதல்,
1.1.1    தகுதிகள் :

முதலீட்டு கருத்திட்டங்களில் பின்வரும் தகவல்களை எந்தவொரு நபரும் பெற்றுக்கொள்ளலாம். அமைவிடம் (ஏற்றுமதி உற்பத்தி வலயம், அல்லது ஏனைய)
 மற்றும் உற்பத்தி / கருத்திட்டங்களின் சேவை என்பனவற்றுக்கு ஏற்ப அறிக்கைகள் வகைப்படுத்தப்படும்

•    கருத்திட்டத்தின் பெயர்

•    உற்பத்தி அல்லது சேவை

•    ஒருங்கிணைப்பு உத்தியோகத்தரின் பின்வரும் தொடர்பு விபரங்கள்

     தொலைபேசி இலக்கம்,
     தொலை நகல் இலக்கம்,
     மின்னஞ்சல் முகவரி.

•    தலைமை அலுவலகம்  மற்றும் தொழிற்சாலையின் பின்வரும் விபரங்கள்

     முகவரி,
     தொலைபேசி இலக்கம்,
     தொலை நகல் இலக்கம்,
     மின்னஞ்சல் முகவரி,
     இணையத்தளம் முகவரி.

பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மேற்படி விபரங்களின் (இருவட்டில்)   நுணுக்க - உள்ளடக்கப் பிரதிகள் (சொப்ட்வெயா) மாத்திரம் விற்பனைக்கு தயார்படுத்தப்பட்டுள்ளது.

1.    வர்த்தக ரீதியாக செயற்பாட்டில் உள்ளக் கருத்திட்டங்கள்
2.    இலங்கை முதலீட்டுச்சபைபையுடன் உடன்படிக்கைகளை கையொப்பமிட்டு கருத்திட்டங்கள், வர்த்தக ரீதியாக செயற்படவிருக்கும் கருத்திட்டங்கள் 

       இலங்கை முதலீட்டு சபையின் தகவல் தொழில் நுட்ப திணைக்களத்தில் மேற்             கூறப்பட்ட இருசோடி விபரங்களையும் (இருவட்டில்,  நுணுக்க - உள்ளடக்கப்            பிரதிகள்) பெற்றுக் கொள்ளலாம்.

கடன் அட்டைகள் மூலம் கட்டணங்களை செலுத்தியும்  இலங்கை முதலீட்டு சபையின் இணையத்தளம் (www.investsrilanka.com) இல்  மேற்படி இருசோடி விபரங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
1.1.2    விண்ணப்பப்படிவங்களை  சமர்ப்பிக்கும் வழிமுறை
(விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள், பகுதிகள் மற்றும் காலம்)

1.1.2.1    விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:-

    விண்ணப்பப்படிவங்கள் அவசியமில்லை
1.1.2.2    விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு,ரிய கட்டணம்:-
விண்ணப்பப்படிவங்கள் அவசியமில்லை
1.1.2.3    சமர்ப்பித்தலுக்குரிய காலவரையறை:-

விண்ணப்பப்படிவங்கள் அவசியமில்லை

தேவையான விபரங்களை,  உரிய கட்டணம் செலுத்தி பெறலாம்.

மு.ப 8.30 - பி.ப 4.00 வரை, அரசாங்க கடமை நாட்களில்.
1.1.2.4    சேவையைப் பெற்றுக்கொள்ள, செலுத்த வேண்டிய கட்டணம்:-

1.    தற்போது வர்த்தக ரீதியாக  இயங்கிக் கொண்டிருக்கும் கருத்திட்டங்களின் விபரங்கள்

இருவட்டு ஒன்றின் விலை, : ரூ.. 2,500 + 12% பெ.சே.வரி ( VAT) = ரூ.. 2,800

2.    இலங்கை முதலீட்டுச்சபை. உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு வர்த்தக ரீதியாகசெயற்பாட காத்திருக்கும் கருத்திட்டங்களின் விபரங்கள்

இருவட்டு ஒன்றின் விலை, : ரூ.. 1,750 + 12% பெ.சே.வரி ( VAT) = ரூ.. 1,960

3.    மேற்படி விபரங்கள் தவிர ;

கடந்த மாதத்திற்குள் அங்கீகாரிக்கப்பட்ட கருத்திட்டங்களின் விபரங்களும் மற்றும் கடந்த இரண்டு மாதங்களுக்குள் கைச்சாத்திடப்பட்டுள்ள  கருத்திட்டங்களின் விபரங்களையும் பின்வருமாறு  6 மாதங்களுக்கான கட்டணத்தை செலுத்தி மின்னஞ்சல் வழியாக பெறலாம்.

ரூ.. 6,000 + 12% பெ.சே.வரி ( VAT)  = ரூ.. 6,720
4.    கடன் அட்டைகள் மூலம் பின்வருத் கட்டணங்களை செலுத்தி இலங்கை முதலீட்டுச்சபை. இணையத்தளத்தில் இருந்து (www.investsrilanka.com)  பதிவிறக்கம் செய்யலாம்.

மேற்கூறிய 1 மற்றும் 2 இல் உள்ள விபரங்கள் = ரூ. 1,000.00 அல்லது 10 அமெரிக்க டொலர்
அதனை தொடர்ந்து சேர்க்கப்பட்டுள்ள விபரங்கள் (மேல் கூறிய  இல. 3 ) = ரூ. 500.00 அல்லது 5 அமெரிக்க டொலர் 

குறிப்பு:     1.    மேற் கூறப்பட்ட 1,2 மற்றும் 3 பகுதிகளுக்குரிய கட்டணங்கள்

        நிதி திணைக்களம்,
    இலங்கை முதலீட்டு சபை,
    மட்டம் 08, மேற்கு கோபுரம், உலக வர்த்தக நிலையம்,
        எச்லென் சதுக்கம், கொழும்பு 01, இலங்கை.

    2.    பின்வரும் இடத்தில், கட்டணம் செலுத்தியதற்கான  பற்றுச்சீட்டை  சமர்ப்பித்து இருவட்டுக்களைப் பெறலாம்.

தகவல் தொழில் நுட்பத் திணைக்களம்,
    இலங்கை முதலீட்டு சபை,
    மட்டம் 05, மேற்கு கோபுரம், உலக வர்த்தக நிலையம்,
        எச்லென் சதுக்கம்,கொழும்பு 01, இலங்கை.
1.1.3    சேவையை வழங்குவதற்கு தேவைப்படும் காலம்  (சாதாரண மற்றும் முதன்மைச் சேவைகள் )
சுமார் அரை மணித்தியாலங்கள்
1.1.4    உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:-

தகவல் தொழில் நுட்ப திணைக்களத்தில்  இருந்து இருவட்டுகளை பெற்றுக் கொள்ளும் போது நிதி திணைக்களத்தில் இருந்து பெற்றுக் கொண்ட பற்றுச்சீட்டை சமர்ப்பித்தல் வேண்டும்.

1.1.5    பொறுப்பு வாய்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள்

பதவி    பெயர்    பிரிவு     தொலைபேசி    தொலை நகல்    மின்னஞ்சல்
தரவுப் பதிவு உத்தியோகத்தர்    திருமதி. காயத்திரிதேவ சுரேந்திரன்     தகவல் தொழில்நுட்பத் திணைக்களம் *    +94-11- 2427300    +94-11- 2424854    gayathrid@boi.lk

*    தகவல் தொழில் நுட்பத் திணைக்களம்,
    இலங்கை முதலீட்டு சபை,
    மட்டம் 05, மேற்கு கோபுரம், உலக வர்த்தக நிலையம்,
        எச்லென் சதுக்கம்,
            கொழும்பு 01, இலங்கை.
 


அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை முதலீட்டுச் சபை

தலைமை அலுவலகம் :
த. பெ. இல. 1768,
05, 06, 08, 09, 19, 24, 25 மற்றம் 26ஆம் மாடிகல்,
மேற்கும் கோபுரம்,
உலக வர்த்தக,
ஏச்சிலன் சதுக்கம்,
கொழும்பு 01,
இலங்கை.


பீ. ஏ. பெரேரா
தொலைபேசி:+94-11-2434403 - 5, +94-11-2435027, +94-11-2385972 - 6, +94-11-2346131 - 3, +94-11-2447531,
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2447995, +94-11-2430512, +94-11-2422407, +94-11-2329795
மின்னஞ்சல்:info@boi.lk
இணையத்தளம்: www.investsrilanka.com

தொடர்பான சேவைகள்

Main Activities under the purview of the Ministry

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2015-02-18 15:01:54
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-08-13
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 219