The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பணிக்கொடை தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குதல் மற்றும் பணிக்கொடை மீதான முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுத்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

பணிக்கொடை தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குதல் மற்றும் பணிக்கொடை மீதான முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுத்தல்

PDF Print Email

2.1.1       தகைமைகள்

Ø  கூட்டுறவு ஆணைக் குழுவின் கீழ் உள்ள ஊழியர்கள், உள்ளூராய்ச்சி அதிகார சபைகளில் உள்ள ஊழியர்கள், அரச ஊழியர்கள்,  பங்களிப்புச் செய்யாத எதாவது ஓய்வூதியத்திற்கு உரித்துடைய ஊழியர்கள், சொந்த வாகனம் செலுத்துபவர்கள், வீட்டு வேலைக்காரகள் என்பவர்கள்  தவிர்ந்த ஏனைய ஊழியர்கள் 1983 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிக் கொடைச் சட்டத்தில் உள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

Ø  பணிக்கொடை நன்மைகளுக்கு உரித்துடையவராவதற்கு ,

  • குறித்த ஊழியர், 15 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேவை புரியும்  நிறுவனத்தில் தொழில் புரிபவராக இருக்க வேண்டும் என்பதுடன் சேவை முடிவுற்ற அல்லது  சேவை முடிவுறுத்தப்பட்ட திகதிக்கு உடன் முன்னர்12 மாதங்கள் தொடர்ச்சியான சேவையை உடையவராக இருத்தல் வேண்டும்.
  • தொடர்ச்சியான 05 வருடகால சேவையை பூர்த்திசெய்துருத்தல்வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய  இடங்கள்:-

மாதிரி விண்ணப்பப் படிவம் இல்லை.  பணிக்கொடை செலுத்தத் தவறும் பட்சத்தில், முறைப்பாடு ஒன்றை  நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்து தொழில் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-

பொருத்தமற்றது.

விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-

ஊழியர் ஓருவர் சேவையிலிருந்து முடிவுறுத்தப்பட்ட திகதியிலிருந்து 01 மாத காலப் பகுதிக்குள்  அவ் ஊழியருக்கு தொழில் தருநரால் பணிக்கொடை செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு அக்காலத்திற்குள் செலுத்தப்படாவிட்டால்  அவர் முறைப்பாட்டினை மேற்கொள்ள முடியும்.

சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான  கட்டணம் :-

பொருத்தமற்றது.

சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரண சேவை /முன்னுரிமைச் சேவை)

   பொருத்தமற்றது.

உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்

  • கடைசி மாதத்தின் சம்பளப் பட்டியல்
  • ஊழியரின் வெளிப்படுத்துகை /சத்தியக்கடதாசி
  • சில நேரங்களில் வரவுப் பதிவேடு போன்று வேறு விடயங்களும்

இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள் 

பதவி

பிரிவு

தொலைபேசி

தொலைநகல்

 மின்னஞ்சல்

தொழில் ஆணையாளர்

கைத்தொழில் உறவுகள்

0112582608

0112582608

உதவித் தொழில் ஆணையாளர்    

கைத்தொழில் உறவுகள்

0112368502

உதவித்தொழில் ஆணையாளர்

கைத்தொழில் உறவுகள்

0112369114

அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்

பொருத்தமற்றது.

விண்ணப்பப்படிவம்  ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)

பொருத்தமற்றது

அமைப்பு பற்றிய தகவல்

தொழில் திணைக்களம்

தொழிற்செயலகம்,

இல.: 41,  

கிருள வீதி,

கொழும்பு 5.

திரு. எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர
தொலைபேசி: (+94)11 2581145
தொலைநகல் இலக்கங்கள்:(+94)11 2581145
மின்னஞ்சல்:contacts@labourdept.gov.lk
இணையத்தளம்: www.labourdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:38:40
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty