The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் Exports இலங்கை ஏற்றுமதியாளர்களின் கோப்பகம்
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை ஏற்றுமதியாளர்களின் கோப்பகம்

PDF Print Email

சேவையின் பெயர்

இலங்கை ஏற்றுமதியாளர்களின் கோப்பகம்

யாருக்காக?

வெளிநாட்டுக் கொள்வனவாளர்கள், உள்நாட்டு வழங்குனர், சேவை வழங்குவோர்

பெற்றுக் கொள்ளக்  கூடிய தகவல்கள்

இலங்கை ஏற்றுமதியாளர்களின் கோப்பகம் வருடாந்த வெளியீடாக இருப்பதோடு, இக்கோப்பகம் இலங்கைத் தூதரகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக விளம்பரப்படுத்தப்படுகின்றது. இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் தொடர்பான விஸ்தீரமான விபரங்கள் இதில் உள்ளடக்கப்படும்.

சேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது?

இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்காக :
இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு இக்கோப்பகத்தில் தனது நிறுவனம் மற்றும் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விபரங்களை இலவசமாக  உள்ளடக்க முடியும். அது தொடர்பான விபரங்களை இப்பிரிவிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

நுகர்வோருக்காக:
இக்கோப்பகம் தொடர்பான  இருவெட்டு (CD) பிரதியொன்று ரூபா 500 இற்கு இப்பிரிவிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.   
அல்லது வலைத்தளத்தில் வருகை: www.srilankabusiness.com

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்

இலங்கை ஏற்றுமதியாளர்கள் தமது விபரங்களை இலவசமாக இக்கோப்பகத்தில் உள்ளடக்க முடியும்.

இருவெட்டு (CD) பிரதியொன்று ரூபா 500 இற்குக் கொள்வனவு செய்ய முடியும். அல்லது வலைத்தளத்தில் வருகை: www.srilankabusiness.com

சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்

10 நிமிடங்களுக்குள்

தேவைப்படும் ஆவணங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட குறிப்பிட்ட விண்ணப்பப் படிவம்

பிரிவு

வர்த்தக வசதிகனை ஏற்பாடு செய்தல் மற்றும் தகவல் பிரிவு

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்;களின் விபரங்கள்

பதவி

பெயர் / பதவி

தொலைபேசி

தொலைநகல்

மின்னஞ்சல்

பிரதி; பணிப்பாளர்;

திருமதி ரம்யா தர்மவர்;தன

0112300678

2300676
2300715

ramya@edb.gov.lk

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை

இல.42,நவம் மாவத்தை,
கொழும்பு-02,
இலங்கை.

த.பெ.இல. 1872

Mr. S.R.P. Indrakeerthi
தொலைபேசி:+94-11-2300705 -11
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2300715
மின்னஞ்சல்: edb@edb.gov.lk
இணையத்தளம்: www.srilankabusiness.com

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-06-08 07:17:41
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

புதிய சேவைகள்

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-04-24
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 249