The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரதேச அபிவிருத்திகள்
கேள்வி விடை வகை முழு விபரம்

பிரதேச அபிவிருத்திகள்

PDF Print Email

சேவையின் பெயர்

1 நிரம்பல் அபிவிருத்தி, உற்பத்தி;ப் பொருட்களும், சந்தை தொடர்;பான தகவல்களும், மாநாடுகள் / செயலமர்வுகள் / அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள்/ ஆலோசனைச் சேவைகள்

சேவைகள்

• ஏற்றுமதியைக் குறிக்கோளாகக் கொண்ட விவசாய மற்றும் தொழில்நுட்ப
உற்பத்திகளுக்கான நிரம்பல் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள்.
•      ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புள்ள பொருட்கள் சேவைகளுக்கான
சந்தை தொடர்பான தகவல்கள்
*      சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான
மாநாடுகள் / செயலமர்வுகள்  / அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள்
•      இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் குறிப்பிட்ட சேவைகளைப்
பெற்றுக் கொள்வது தொடா;பாக அறிவூட்டல்.
•      பிரதேச மட்டத்திலான கண்காட்சிகள் மற்றும் ஏனைய நிகழ்ச்சித்
திட்டங்களுக்கான பிரதான அலுவலகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தல்.
•      ஏற்றுமதியாளா;கள் (நிரம்பல் செய்வோர் / துணை ஒப்பந்ததாரர்களின்
ஒருங்கிணைப்பு)

யாருக்காக?

•      நேரடியான ஏற்றுமதியாளர்கள்
•      மறைமுகமான ஏற்றுமதியாளர்கள் (நிரம்பல் செய்வோர் / துணை
ஒப்பந்ததாரர்கள்) சிறிய மற்றும் நடுத்தர மட்டத்திலான தொழில்
முயற்சிகள் .
•      ஏனைய பொது மக்கள் (பல்கலைக்கழகங்கள், பாடசாலை மாணவர்கள்)
•      மாகாண மட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பணி புரியும் பிரதேச  
அதிகாரிகள் மற்றும் ஏற்றுமதிச் சந்தைப்படுத்தலில் தொடர்புடைய   
உத்தியோகத்தர்களும் ஏனையோரும்

பெற்றுக் கொள்ளக்  கூடிய தகவல்கள்

•ஏற்றுமதியாளர்கள் மற்றும் நிரம்பல் செய்வோர் தொடர்பான தரவு
அடிப்படை
•              இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் வெளியிடப்பட்ட   
ஏற்றுமதியாளர்களின் கோப்பகம்
•              “எக்ஸ்போ நியூஸ்” (Expo News) மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்
சபையினால் பிரசுரிக்கப்படும் ஏனைய வெளியீடுகள்
•              இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின்  பிரசுரிப்புக்கள் மற்றும்  
விவசாய உற்பத்தி தொடர்பான விபரங்கள்

சேவையை எவ்வாறு பெற்றுக் ொள்வது?

குறிப்பிட்ட உத்தியோகத்தரைச் சந்திப்பதன் மூலம், தொலைபேசி மூலம், மின்னஞ்சல் மூலம்

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்

     •நிகழ்ச்சித் திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட நிலையான கட்டணங்கள்
சாதாரண  கட்டணம் ஒன்று அறவிடப்படும்.

சேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்

பெற்றுக் கொள்ளப்படும் சேவைகளில் தங்கியுள்ளது. (சாதாரணமாக ஒரு நாளிலிருந்து 3 நாட்கள் வரை)

தேவைப்படும் ஆவணங்கள்;

  • தேவைப்படும் சேவைகளில் தங்கியூள்ளது. (உதாரணம்: இனங்காணப்பட்ட கருத்திட்டங்களுக்கான கருத்திட்டப் பிரேரணைகள், குறிப்பிட்ட உதவிக்கான வேண்டுகோள்)

பிரிவு Regional Development Division

பிரிவு

பதவி

பெயர்/ பதவி

தொலைபேசி

தொலைநகல்

மின்னஞ்சல்

பணிப்பாளர்

திருமதி. எஸ். ஜயவர்தன

0112300701

2303028

sepali@edb.gov.lk

பிரதிப் பணிப்பாளர்

Mr. D.M.P. Dissanayake

0112300716

2303028

dissa@edb.gov.lk

உதவிப் பணிப்பாளர்

Mr. Zameem P. M. M.

0112300716

2303028

zameem@edb.gov.lk

Assistant Director

Ms. Thilaka Chandrasena

0112300716

2303028

thilaka@edb.gov.lk

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை

இல.42,நவம் மாவத்தை,
கொழும்பு-02,
இலங்கை.

த.பெ.இல. 1872

Mr. S.R.P. Indrakeerthi
தொலைபேசி:+94-11-2300705 -11
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2300715
மின்னஞ்சல்: edb@edb.gov.lk
இணையத்தளம்: www.srilankabusiness.com

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-07-01 10:24:29
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty