The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நாட்டுக்குள் வருகைதரும் பயணிகஞக்கு கிடைக்கப்பெறும் சலுகைகள்
கேள்வி விடை வகை முழு விபரம்

நாட்டுக்குள் வருகைதரும் பயணிகஞக்கு கிடைக்கப்பெறும் சலுகைகள்

PDF Print Email

                              நிதி அமைச்சு 

                           இலங்கைச் சுங்கம்

தலைப்பு: நாட்டுக்குள் வருகைதரும் பயணிகஞக்கு கிடைக்கப்பெறும் சலுகைகள்

உள்ளடக்கம்:
நாட்டுக்குள் வருகைதரும் பயணிகஞக்கு கிடைக்கப்பெறும் சலுகைகள்:

நாட்டுக்கு திரும்பி வருகின்ற இலங்கையர்கள், வதிவிட வீசாவினை வைத்திருப்பவர்கள்  மற்றும் இருநாட்டு பிரஜா உரிமையினை கொண்டிருப்பவர்கள் அவர்கள் வெளிநாட்டில் தங்கியிருந்த காலத்திற்கு ஏற்ப வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொண்டு வரவும் மற்றும் இலங்கை தீர்வையற்ற  கடைத்தொகுதிகளில் பொருட்களை கொள்வனவு செய்யும்வகையில் அவர்கள் வருடாந்த தீர்வையற்ற கொடுப்பனவுக்கு தகுதியுடையவர்களாவர்.
 
வெளிநாட்டில் தொடர்ச்சியாக தங்கியிருந்த காலம்
வெளிநாட்டில் கொள்வனவு செய்கின்ற பொருட்களது பெறுமதி
 
அல்லது

இலங்கையில் உள்ள தீர்வையற்ற கடைகளில் கொள்வனவு செய்கின்ற பொருட்களது பெறுமதி

சிறுவர்கள்
பெரியவர்கள்
சிறுவர்கள்
பெரியவர்கள்
90 நாட்களுக்கு குறைந்தவை
​ஐ..டொ. 87.5
..டொ. 125
..டொ. 125
..டொ. 187.5
90 – 365 நாட்களுக்கு ​இடை​யே
..டொ. 187.5
..டொ. 500
..டொ. 187.5
..டொ. 625
365 நாட்களுக்கு மேற்பட்டவை
..டொ. 187.5
..டொ. 1000
..டொ. 187.5
..டொ. 1750

வர்த்தக நோக்கில் கொண்டுவரப்படுகின்ற  பொருட்கள் தீர்வையற்ற கொடுப்பனவின் கீழ் அனுமதிக்கப்படமாட்டாது என்பதுடன், அவை தொடர்பில் தீர்வை அறவிடப்படும்.
  • வருகை கருமபீடத்திலுள்ள தீர்வையற்ற கடையில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய நீங்கள் விரும்பின், உங்களிடமுள்ள சகல வெளிநாட்டு நாணயங்களையும் சுங்கத்திற்கு தெரியப்படுத்துதல்  கட்டாயமானதாகும்.
  • உங்களால் தீர்வையற்ற கடைகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட  அத்தகைய பொருட்களை கள்ளக்கடத்தல்காரர்களுக்கு அல்லது தரகர்களுக்கு விற்பனை செய்ய வேண்டாம்.
  • கள்ளக்கடத்தல்காரர்கள் அல்லது தரகர்கள் உங்களது கடவுச் சீட்டினைப் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்க வேண்டாம்.  அரசாங்கம் வழங்குகின்ற அத்தகைய  தீர்வைச் சலுகைகளை மூன்றாம் நபருக்கு மாற்றுவதானது ஒரு குற்றமாகும்.
  • உங்களுக்கு வழங்கப்படும் சலுகையானது நீங்கள் வருகைதந்த திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.  ஒரு வருடத்தினுள் பல தடவைகள் இலங்கைக்கு திரும்பி வந்திருப்பின், நீங்கள் வெளிநாட்டில் அதிகளவு தங்கியிருந்த காலம் தொடர்பில் மாத்திமே குறித்த சலுகையினை பெற முடியும்.
மதுபானம் தொடர்பிலான கொடுப்பனவு

இலங்கையர்களுக்கு:
  • 2½ லீற்றருக்கு மேற்படாத மதுசாரத்தினைக் கொண்ட மதுபானம்
  • 2 லீற்றர்களுக்கு மேற்படாத வைன்
  • 1/4 லீற்றருக் மேற்படாத நறுமணமூட்டுகை (Perfumed Sprit)
வெளிநாட்டவர்களுக்கு :
  • நடுத்தர அளவிலான இரண்டு வைன் போத்தல்கள்
  • ஒன்றரை லீற்றர் நறுமணமூட்டுகை
  • 1/4 லீற்றருக்கு மேற்படாத மலசலகூட சுத்திகரிப்பு நீர், சிறிய தொகையுடைய நறுமனமூட்டுகையும், ஞாபகச் சின்னங்களும், பெறுமதியானது 250 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேற்படாதவை.

அமைப்பு பற்றிய தகவல்

சுங்கத் திணைக்களம்

இல. 40,
பிரதான வீதி,
கொழும்பு 11.

தொலைபேசி:+94-11-2470945 to +94-11-2470948
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2446364
மின்னஞ்சல்:dgc@customs.gov.lk
இணையத்தளம்: www.customs.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:30:10
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty