problems clearing cache file /usr/local/gic.gov.lk/gic/cache/refTableSQL/00675053788ad3d64e9b0ea166f906f2 The Government Information Center

The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் பிரசாவுரிமை முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
கேள்வி விடை வகை முழு விபரம்

முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்

PDF Print Email

3. 3. 1.1      முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு
இருக்க வேண்டிய தகைமைகள்.
 
    இலங்கையில் சட்ட ரீதியாக வசிக்கும் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
    16 வயது நிரம்பியிருத்தல் வேண்டும்.

3. 3. 1.2  முதன்முறை அடையாள அட்டை பெறுவதற்கான
விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய    ஆவணங்கள். :-

     நிரப்பப்பட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின், வீ 01 இலக்க விண்ணப்பப்படிவம் (வெள்ளை நிறம்)

     பிறப்புச் சான்றிதழ் அல்லது அண்ணளவான வயது பற்றிய சான்றிதழ் (உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதியுடன்)
 
     துறவறம் பூண்ட மதகுருவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய அல்லது உபசம்பத சான்றிதழ் அத்துடன் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.

     கத்தோலிக்க மற்றும் கிறீஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார் இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள் திணைக்களங்களினால் இவர்கள் சமய குருமார்கள் என்பதை உறுதிப்படுத்த வழங்கப்பட்ட கடிதங்கள்.

    4 வர்ண புகைப்படங்கள் (13/8 x 7/8 அங்|)

    முத்திரைக் கட்டணம்
•    16 தொடக்கம் 17 வயதுவரையான விண்ணப்பதாரிகட்கு 3 ரூபா முத்திரை
•    17 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகட்கு 13 ரூபா முத்திரை.

    திருமணமான பெண்கள் தமது கணவரின் பெயரை தமது பெயருடன் சேர்க்கவிரும்பின் விவாகச் சான்றிதழின் மூலப்பிரதியும் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியும்.

    தொழில்பற்றி குறிப்பிட வேண்டுமாயின் தொழில் பற்றிய சான்றிதழ் (3மாதத்துக்குள் பெறப்பட்ட) தொழில்சார் தகைமைகள் பெற்றவர்கள் அத்தகைமைகளை உறுதிப்படுத்துவதற்காக உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
உதா :- மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்ற தொழிற்றகைமை தொடர்பில் பட்டதாரிச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

     விலாசம் எழுதப்பட்ட 30 ரூபா பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை (அடையாள அட்டை தயாரிக்கப்பட்டதும் சொந்த விலாசத்துக்கு அதனை தபாலில் அனுப்புவதற்காக).
 
அமைப்பு பற்றிய தகவல்

ஆட்பதிவுத் திணைக்களம்.

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்

10 வது மாடி,

சுஹுருபாய,

ஸ்ரீ சுபூத்திபுர வீதி,

பத்தரமுல்ல.

ஏ.பீ.ஜீ. ரொஷான் அமரசிங்க
தொலைபேசி:+94-11-5226126
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2862290
மின்னஞ்சல்:info@drp.gov.lk
இணையத்தளம்: www.drp.gov.lk

தொடர்பான சேவைகள்

விசேட ஏற்பாடுகள்

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-07 11:06:24
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-21
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 164