The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் சட்டமும் ஒழுங்கும் சந்தைகளின் விசாரனை மற்றும் சோதனை
கேள்வி விடை வகை முழு விபரம்

சந்தைகளின் விசாரனை மற்றும் சோதனை

PDF Print Email

சந்தைகளின் விசாரனை மற்றும் சோதனை

விசாரணையானது தானாகவோ அல்லது தனிநபர்இ அமைப்புஇவணிகச் சங்கங்கள்இநிறுவனங்கள் ஆகியவற்றின் புகாரின் அடிப்படையிலோ நுகர்வோர் நல குழுமத்தின் முலம் மேற்கொள்ளப்படும்

போட்டி அல்லா சூழ்நிலை மேலோங்கி இருகப்பதால் இந்த விசாரணையானது செயல்படுத்தப்படுகிறது. விசாரணையை நூறு நாட்களுக்குள் குழுமம் முடிக்க வேண்டும்.

தகுதி

தனிநபரோ நுகர்வோர் அமைப்போ அல்லது எந்த வணிக நிர்வாகமோ புகார் கொடுக்கலாம் அல்லது தவறாக வணிகம் செய்வது பற்றிய தகவல் கொடுக்கலாம்.

சமர்ப்பிக்கும் முறைகள்
·          யாருடைய கையொப்பம் புகாரில் இருக்க வேண்டும்:

வேண்டுகோள் விடுக்கும் விண்ணப்பதாரரின்  முதன்மை நிர்வாக அதிகாரியின் கையொப்பம் விண்ணப்பத்தில் இருக்க வேண்டும்.

 ·          புகாரை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்:

CAAஇல்
·          யார் புகாரை சமர்ப்பிக்க வேண்டும்:

CAA தலைமை இயக்குனர் தலைவரிடம் விண்ணப்பதாரர் புகாரை சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்பபடிவங்கள்

வடிவமைக்கப்பட்ட விண்ணப்பபடிவம் ஏதும் இல்லை. கடிதம் மூலமாக விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கலாம்.

படிப்படியான வழிமுறைகள்:

படி 1:  விண்ணப்பதாரர் புகார்களை இணைப்பு ஆவணங்களுடன் நுகர்வோர் நலக் குழுவில் உள்ள தாளாளர்தலைமை இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

படி 2: விசாரணையை நடத்துவதற்காக புகாரை நுகர்வோர் நலம் மற்றும் தகவல் பிரிவிடம் ஒப்படைத்தல்.

படி 3: பிரிவு புகாரின் நம்பகத் தன்மையை சரிப்பார்க்கும்.

படி 4: பிரிவு விசாரணை முறையை வடிவமைத்தல் மற்றும் செயலை விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்தல்.

படி 5: விசாரணை குழு விசாரணையை நடத்தும்.

படி 6: சட்டபூர்வ செயலை நடத்துவதற்காக புகார் மற்றும் அமுலாக்க பிரிவினரிடம் தயாரிப்புகளை பூர்த்தி செய்யப்பட்ட தகவல் தாளுடன் (ஒரு பிரதி இணைக்கப்பட்ட) ஒப்படைக்க வேண்டும்

படி 7: புகார் மற்றும் அமுலாக்கப்ப பிரிவு புகார்கள் மற்றும் கட்டண தாள்களின் பிரதியை எடுத்தல்

படி 8: பூர்த்தி செய்யப்பட்ட புகார்களையும் மற்றும் கட்டண தாள்களையும் தயாரிப்புகளுடன் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் நீதிபதியிடம் ஒப்படைக்கவும்.

குறிப்பு:

வழக்கினை கேட்டப் பிறகு அது நிருபிக்கப்பட்டால், நீதிபதி விற்பனையாளருக்கு அபராதம் விதிப்பார்.

காலக்கோடு

செயல்முறை காலக்கோடு:

செயல்முறை காலக்கோடு ஒவ்வொரு நிகழ்வினைப் பொருத்து அமையும்

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு:

வேலை நாட்கள்:                              திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை

கருமபீடம் திறந்திருக்கும் நேரம்:       மு.ப 8.45 மணி முதல் பி.ப 4.45 மணி வரை

விடுமுறை நாட்கள்:            அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்

ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு:

கட்டாயப்படுத்தப்பட்ட ஆணைக்கு வணிகர் உற்பத்தியாளர் சம்மதித்துவிட்டால் அதன் பிறகு சேவை முடிந்துவிடும்.

சேவைத் தொடர்பான கட்டணங்கள்

செலவினம்;:

சேவைக்கான கட்டணம் இல்லை.

கட்டணம்:

இந்த சேவைக்கு கட்டணம் இல்லை

அபராதங்கள்:

சட்ட இலக்கம். 9இன் 2003ன் பிரிவு 56, 57, 60 ன் கீழ் அபராதங்கள் வசூலிக்கப்படும். 

இதரகட்டணங்கள்:

இந்த சேவைக்கு இதரகட்டணங்கள் இல்லை.

தேவையான இணைப்பு ஆவணங்கள்

   வாங்கிய பற்றுச்சீட்டின் பிரதி

   உதாரணப் பொருள்

   வாக்குறுதி உத்திரவாத அட்டையின் ஒரு பிரதி

அமைப்பு பற்றிய தகவல்

நுகர்வோர் நலக் குழுமம்

1 மற்றும் 2 வது மாடி,
ச.தொ.ச. செயலகக் கட்டிடம்,
இல : 27, வொக்ஸோல் வீதி,
கொழும்பு 02.

திருமதி. சந்திரிக்கா திலக்கரத்ன
தொலைபேசி:011-7755456-7, 011-7755475 Consumer Complaint 011-7755481-3
தொலைநகல் இலக்கங்கள்:011-2399149
மின்னஞ்சல்:chairmancaa@sltnet.lk / dgcaa@sltnet.lk
இணையத்தளம்: www.caa.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-11-21 12:38:19
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

புதிய சேவைகள்

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-04-24
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 246