The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
கேள்வி விடை வகை முழு விபரம்

Extension &Training- விவசாய வார்த்தக பயிற்சியைப் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

தகைமைகள் :    

புதிய விவசாய தொழில் முயற்சியொன்றை ஆரம்பிப்பதற்கு அல்லது தற்போது காணப்படும் விவசாய தொழில் முயற்சியை விருத்தி செய்துகொள்ள விரும்புகின்ற நபராக அல்லது நிறுவனமாக அல்லது சங்கமாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)

விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :-

1.    2007 ஆம் ஆண்டிற்கான பயிற்சி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள சனவரி வார இறுதி Sunday Observer அல்லது சிலுமின பத்திரிகையிலிருந்தும்
2.    பேராதனை அலுவலகத்திற்கு நேரடியாக வந்து அல்லது தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம்,

பிரதிப் பணிப்பாளர்
விவசாய தொழில் முயற்சி அபிவிருத்தி மற்றும் தகவல் சேவைகள்
த.பெ.இலக்கம்: 1/2
சரசவி மாவத்தை,
பேராதனை.
                                 
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
வார நாட்களில்; மு.ப.8.30 இலிருந்து பி.ப.4.15 வரை
சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
ஒரு நாள் பயிற்;சிக்காக ரூ.500/- அறவிடப்படும்
(ஒரு நாள்இ 02 நாள்இ 03 நாள் பயிற்சிகள் நடாத்தப்படும்.)

சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)

பயிற்சி நடாத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.

தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள்     

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி              பெயர் பிரிவு தொலைபேசி தொலை நகல்    மின்னஞ்சல்
பிரதிப் பணிப்பாளர்        கே.கே. கருணாதிலக்க விவசாய வார்த்தகம் +94-812-388754 +94-812-388754 agedisdoa@ yahoo.com
உதவி விவசாய பணிப்பாளர்      டீ. அபேசுரிய  விவசாய வார்த்தகம் +94-812-388754 +94-812-388754 agedisdoa@ yahoo.com
விவசாய ஆலோசகார்       கே.பீ. ரத்னாயக விவசாய வார்த்தகம் +94-812-388754 +94-812-388754 agedisdoa@ yahoo.co

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:

மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
பூர்த்திசெய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்திசெய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)

அமைப்பு பற்றிய தகவல்

விவசாயத் திணைக்களம்

விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை.

கலாநிதி. ரொஹான் விஜேகோன்
தொலைபேசி:+94 812 386484 / +94 812 388157
தொலைநகல் இலக்கங்கள்:+94 812 388333
மின்னஞ்சல்:dgagriculture@gmail.com
இணையத்தளம்: www.agridept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:58:35
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty