The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் புதிய மொத்த விநியோக மின்சார சேவையொன்றைப் பெற்றுக் கொள்ளல். (கொழும்பு நகர எல்லையினுள்)
கேள்வி விடை வகை முழு விபரம்

புதிய மொத்த விநியோக மின்சார சேவையொன்றைப் பெற்றுக் கொள்ளல். (கொழும்பு நகர எல்லையினுள்)

PDF Print Email

தகைமைகள்
42 மஏயூ  கொள்ளளவிலும் அதிகமான மின்சார பாவனையொன்று இருத்தல்
அனுதரிக்கப்பட்ட கட்டட வரைப்படம்
அனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டு இலக்கமொன்று இருத்தல்

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்இ கருமபீடம் மற்றும் நேரம்)

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்

    மின்சார பொறியியலாளர் (மொத்த விநியோகம்)
    இலங்கை மின்சார சபை
    இல. 340 ஆர்.ஏ. டி மெல் மாவத்தை
    லக்ஷ்மன் கட்டடம்
    கொழும்பு 3.

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
கட்டடணம் அறவிடப்பட மாட்டாது.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்கும்போது ரூ. 2500ஃ- அறவிடப்படும்.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:

வார நாட்களில் மு.ப. 9.00 முதல் பி.ப. 2.00 மணி வரை

சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
மின்சார பொறியியலாளரினால் (மொத்த விநியோகம்) மதிப்பீடு செய்து அறிவிக்கப்படும்.

சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்: (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
சாதாரண சேவை சுமார் 2 மாதங்களினுள்
முறைமை மேம்படுத்த வேண்டியேற்படின் 2 மாத காலத்தை விடவூம் அதிகரிக்கலாம்.

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
1. அனுமதிக்கப்பட்ட கட்டட வரைப்படத்தின் பிரதி
2.    கொழும்பு மாநகர சபையினால் வழங்கப்படும் வரி கட்டண அறிவிப்புக் கடிதம்.
3.    தேசிய அடையாள அட்டையின் பிரதி

கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி    பெயர்    பிரிவூ    தொலை பேசி தொலை நகலி மின்னஞ்சல்
பிரதி பொது முகாமையாளர்
(கொழும்பு நகரம்)
  
    எம்.எப். அமீன்
கொழும்பு நகரம் +94-112-575923 +94-112-573647 -

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இல்லை.
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரிபடிவமொன்றை  இணைக்கவூம்.)

அமைப்பு பற்றிய தகவல்

Ceylon Electricity Board

No. 50,
Chittampalam A Gardiner Mawatha,
P.O.Box 540,
Colombo 02.

தொலைபேசி:0112 324 471 / 1987
தொலைநகல் இலக்கங்கள்:
மின்னஞ்சல்:
இணையத்தளம்: www.ceb.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:42:33
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty