The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு பிரயாணம் செய்தல் கடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     Renewals & Alterations Application      Child Inclusion & Deletion Application
கடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்

PDF Print Email

கடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்

இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவரொருவர் தனது கடவுச்சீட்டில் அடங்கிய தரவுகளைத் திருத்தியமைக்கும் பொருட்டு விண்ணப்பித்து, திணைக்களத்தினால் அவ்விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அத்தகைய அனைத்து விதமான திருத்தங்கள், அவதானிப்புகள் மற்றும் மாற்றங்கள் பக்கங்களில் சேர்க்கப்படும்.

(பதிவிறக்கம் செய்த அச்சிடப்பட்ட விண்ணப்பப் பத்திரங்கள் மூலமாக)

ஏனைய மாற்றியமைத்தல்கள்
புதுப்பித்தல்கள், மாற்றியமைத்தல்கள் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான விண்ணப்ப பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?

  • குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகம், கொழும்பு.
  • கண்டி, மாத்தறை, மற்றும் அநுராதபுரத்தில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகங்கள்.
  • வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம்.
  • அச்சிடக்கூடிய விண்ணப்பப் பத்திரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுடக்குக.

புதுப்பித்தல்கள், மாற்றியமைத்தல்கள் அல்லது காலத்தை நீடித்துக்கொள்வதற்கான விண்ணப்பப் பத்திரங்களை எங்கு ஒப்படைத்தல் வேண்டும்?

  • கொழும்புத் தலைமையகம்.
  • அனுராதபுரம், கண்டி மற்றும் மாத்தறை பிராந்திய அலுவலகங்கள்.
  • வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம்.
புதுப்பித்தல், மாற்றியமைத்தல் மற்றும் காலத்தை நீடித்துக்கொள்ள எவ்வளவு காலம் செல்லும்?
1 மணி நேரம் 30 நிமிடங்கள்

புதுப்பித்தல், மாற்றியமைத்தல் மற்றும் காலத்தை நீடித்துக்கொள்வதற்கான கட்டணம் யாது?
கீழேயுள்ள அட்டவணையில் பார்க்கவும்.

எனது விண்ணப்பப் பத்திரத்தை ஒப்படைப்பது எவ்வாறு?
கடவுச்சீட்டொன்றில் தகவல்களில்/ விபரங்களில் மாற்றங்களைச் செய்வதற்காக சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்பத்திரத்துடன் கீழ்க் காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறு தேவையான ஆவணங்களை, அவற்றின் நிழற் பிரதிகளுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.

கவனிக்க – மூலப்பிரதிகள் சகிதம் நிழற்பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
மாற்றுதல் / புதுப்பித்தல் அவசியமான ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கட்டணம்
பெயரை மாற்றுதல். கடவுச்சீட்டுடன் ஏற்புடையவாறு பிறப்புச் சான்றிதழ் அல்லது விவாகச் சான்றிதழ் இலங்கை ரூபா. 500.00
பிள்ளையின் பெயரை நீக்குதல் கடவுச்சீட்டு இலங்கை ரூபா. 500.00
தொழிலை உள்ளடக்குதல் தொழிலை நிரூபிக்கின்ற அல்லது தகைமைகளை நிரூபிக்கின்ற ஆவணங்கள் இலங்கை ரூபா. 500.00
தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்சேர்த்தல் தேசிய அடையாள அட்டை இலங்கை ரூபா. 500.00
ஒரே வழிப் பயணத்தை செல்லுபடியற்றதாக்கல் தேசிய அடையாள அட்டையும், பிறப்புச் சான்றிதழும் இலங்கை ரூபா. 500.00
இந்தியா, நேபாளம் ஆகியவற்றை மட்டும் செல்லுபடியற்றதாக்கல் தேசிய அடையாள அட்டையும் பிறப்புச் சான்றிதழும் இலங்கை ரூபா. 500.00
பிற மாற்றங்களைச் செய்தல்   இலங்கை ரூபா. 500.00

அமைப்பு பற்றிய தகவல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

இல. 41, ஆனந்த ராஜகருனா மாவத்தை, கொழும்பு 10.

திரு. கே.எச்.எம். சஞ்சய
தொலைபேசி:+94-11-5329000
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2885358
மின்னஞ்சல்:controller@immigration.gov.lk
இணையத்தளம்: www.immigration.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-06-15 10:15:14
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-10-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 183