The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுமதியும், அனுமதிப் பத்திரமும் புகையிரத வளவில் வணிக நடவடிக்கைகளுக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

புகையிரத வளவில் வணிக நடவடிக்கைகளுக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட தேவைப்பாடுகள்
கிடையாது.

சேவை பற்றிய விபரங்கள்
இச்சேவை வழங்கலானது தேசிய செய்தித்தாள்கள் மூலமாக வெளியிடப்படுகின்ற கேள்விப்பத்திர அறிவித்தல் மூலமாக கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த கேள்விப்பத்திர ஆவணங்களை கொழும்பு 10 புகையிரத தலைமையகத்தின் வணிக அத்தியட்சகரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியூம்.

சேவையைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறை
அரசாங்க கேள்விப்பத்திர நடைமுறையின் பிரகாரம்.

விண்ணப்பப் பத்திரத்திற்கான  (கேள்விப்பத்திர ஆவணங்கள்) கட்டணங்கள்
கேள்விப்பத்திர ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக -  ரூ.2000.00
மீளச் செலுத்தும் வைப்புத்தொகை - ரூ.5000.00

சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய காலஎல்லை:
கிழமை நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
மாதாந்தக் கட்டணமாகும். பெற்றுக்கொள்ளும் இடத்திற்கிணங்க மாதாந்தக் கட்டணம் வேறுபடும்.

சேவையைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் காலம்
இது கேள்விப்பத்திர நடைமுறைக்கிணங்க வேறுபடும்.

சேவையைப் பெற்றுக்கொள்ள கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்:
தேசிய அடையாள அட்டையூம் தொழில் முயற்சிப் பதிவாளர் சான்றிதழும்.

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை புகையிரதத் திணைக்களம்

புகையிரத தலைமையகம்,
தபால் பெட்டி இல். 355,
கொழும்பு.

திரு. எல்.பி.எச். வடுகே
தொலைபேசி:+94 11 4 600 111
தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 446490
மின்னஞ்சல்:gmr@railway.gov.lk
இணையத்தளம்: www.railway.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:23:38
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty