The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் அனுசரணை, பயிற்சி மற்றும் அபிவிருத்தி திணைக்களங்களுக்கு காணிகளை விடுவித்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

திணைக்களங்களுக்கு காணிகளை விடுவித்தல் மற்றும் முப்படையினருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் உடைமைக் கட்டணங்ளை பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

தகைமைகள் :
•    மேலே தரப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒன்றாக இருத்தல்
•    குறித்த நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கென காணிகோரி விண்ணப்பித்திருத்தல்

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறைவழி :
எழுத்திலான விண்ணப்பத்தைப் பிரதேசச் செயலாளர்/ மாகாணக் காணி ஆணையாளர்/ காணி ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தல்

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள் :
விசேட விண்ணப்பப் படிவங்கள் இல்லை. தாங்களே தயாரித்துக் கடித அமைப்பிலான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பப்பத்திரத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் :
கட்டணம் அறவிடப்படுவதில்லை.

விண்ணப்பப்பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய காலவரையறை:
அரச விடுமுறையாக இல்லாத எந்த ஒரு தினத்தில் அலுவலக நேரங்களினுள்

சேவையைப் பெற்றுக் கொள்வதற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் :
கட்டணம் அறவிடப்படுவதில்லை.

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான காலப் பகுதி(சாதாரண சேவை/ முன்னுரிமைச் சேவை:
குறைந்தது 01 மாதம்
 
தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் :
•    விண்ணப்பம்
•    நேர்வழி அமைச்சின் இணக்கம்
•    நில அளவை வரைபடம் அல்லது கிட்டத்தட்டச் சரியான சுவடு வரைதல் (இருக்குமானால்)

அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இயைப்புடையதல்ல

விண்ணப்பப்பத்திரத்தின் மாதிரியுரு
இல்லை

பூரணப்படுத்தப்பட்ட மாதிரியுரு விண்ணப்பப் பத்திரம்
இயைப்புடையதல்ல

அமைப்பு பற்றிய தகவல்

காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்

இலக்கம் 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, கொழும்பு 07.

திருமதி. த . முருகேசன்
தொலைபேசி:0112-797400
தொலைநகல் இலக்கங்கள்:0112-864051
மின்னஞ்சல்:info@landcom.gov.lk
இணையத்தளம்: www.landcom.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:56:20
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty