இ.போ.ச. 2005 இன் இல.25 இலங்கை போக்குவரத்து சபைச் சட்டத்தால் மீளமைக்கப்பட்டதுடன் இதுவே இலங்கை போக்குவரத்து சபை (1958-1978), இலங்கை மத்திய போக்குவரத்துச் சபை மற்றும் பிரதேச சபைகள் (1978-2005), மக்கள் மயமாக்கப்பட்ட போக்குவரத்துச் சேவை (1990-1997) மற்றும் பிரதேச போக்குவரத்து கம்பனிகள் ஆகியவற்றின் (1997-2005) பின் தோன்றலாகும்.
கடமைகள்
• நாடு முழுவதும் வசு மூலமான திறமையான பிரயாணிகள் சேவையை வழங்கும் அதேவேளை ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை நிலமைகளின் கீழ் தனியார் துறையினருடன் போட்டி போடுதல்.
• ஒழுங்கமைப்பாளரால் குறிப்பிட்ட உதவித்தொகைகள் வழங்கப்படுமிடத்து சமூகவியல் வழியில் தேவையான சேவை ஒன்றுக்கென வசுச் சேவையை வழங்குதல்.
• தரமான வசுச் சேவையை அதாவது நம்பகத்தன்மை, பாதுகாப்பு, வாடிக்கையாளர் அக்கறையுடன் கூடிய சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் சந்தையில் முதல்வராக வருதல்
• பெயர் குறிப்பிட்ட வசு முடிவிடங்களைப் பேணுவதும் பிரயாணிகளின் நன்மை கருதி அந்த முடிவிடங்களிலான சேவைகளை மேம்படுத்துதல்.
• நெடுந் தவணைக்கணக்கில் தனியார் துறையினருடன் போட்டி போடும் விதத்தில் நிதி விடயத்தில் திறமையாகவும் சுதந்திரமாகவும் வருதல்.
• அவசர நிலைமைகளின் போது பணிக்கு அமர்த்தப்படுவதற்கு ஆயத்தமாயிருத்தல்.
தொடர்புக்கான விபரங்கள்:
இலங்கை போக்குவரத்து சபை
200, கிருள வீதி,
நாரஹேன்பிட்டி,
கொழும்பு-5,
தொலைபேசி 011-2581120-9,
பாக்ஸ் 011-2368921
மின்அஞ்சல்- chairmanctb@sltnet.lk
அமைப்பு பற்றிய தகவல்Ministry of Transport & Civil Aviation
7th Floor, Sethsiripaya, Stage II, Battaramulla. Mr. Channa Dias தொலைபேசி:0112 187 200 / 0112 187 201 தொலைநகல் இலக்கங்கள்:0112 865 093 / 0112 187 226 மின்னஞ்சல்:mintransport@sltnet.lk இணையத்தளம்: www.transport.gov.lk
|