The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி தொழிற் பயிற்சி பெற்றவர்களை தொழில்களில் ஈடுபடுத்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

தொழிற் பயிற்சி பெற்றவர்களை தொழில்களில் ஈடுபடுத்தல்

PDF Print Email

தகைமைகள்
இலங்கை வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகார சபையின் அல்லது தொழிற் பயிற்சி மற்றும் தொழிநுட்பப் பயிற்சி அமைச்சிற்குச் சொந்தமான வேறு நிறுவனமொன்றில் பயிற்சியினை பெற்றிருத்தல்.

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை

சுயமாக தயாரித்த விண்ணப்பப் படிவமொன்றினை அல்லது இலங்கை வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகார சபையின் தொழில்சார் வழிகாட்டல்கள்இ தொழில் உருவாக்கம் மற்றும் விசேட நிகழ்ச்சித் திட்டப் பிரிவிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பப் படிவமொன்றை தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்புவதன் மூலம்

பணிப்பாளர் (பயிற்சி)
இலங்கை வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகாரசபை
354ஃ2 நிபுனத்தா பியசஇ
எல்விட்டடிகல மாவத்தைஇ
நாராஹேன்பிட்டிஇ
கொழும்பு -05.
தொலைநகல் 011 – 2505123
மின்னஞ்சல் : vtajpc@yahoo.com 

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
இலங்கை வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகார சபையின் தொழில்சார் வழிகாட்டல்கள்இ தொழில் உருவாக்கம் மற்றும் விசேட நிகழ்ச்சித் திட்டப் பிரிவூ
    - சகல மாவட்ட மற்றும் தேசிய வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிலையங்கள்
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார நாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 மணி வரை

சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை

சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:
14 நாட்கள்

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:   
தொழிற் பயிற்சி ஃ கல்வி சான்றிதழ்கள் தேசிய அடையாள அட்டை

கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
1.    பணிப்பாளர் (தொழில்சார் சழிகாட்டல்தொழில் உருவாக்கம் மற்றும் விசேட
நிகழ்ச்சித் திட்டங்கள்)
2.    பயிற்சி முகாமையாளர்
3.    தொழில் உருவாக்க அலுவலர்

அமைப்பு பற்றிய தகவல்

Vocational Training Authority of Sri Lanka

354/2, "Nipunatha Piyasa",
Elvitigala Mawatha,
Narahenpita,
Colombo 05.

Miss. P.L.M.K.Bandara
தொலைபேசி:+94-11-2596516-7
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2581914
மின்னஞ்சல்:chairman@vtasl.gov.lk
இணையத்தளம்: www.vtasl.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-06 11:54:26
ICTA Awards

தொடர்பு

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

புதிய சேவைகள்

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 172