The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி உற்பத்தி அலகுகளின் மூலம் பல்வேறு துறைகளினூடாக தேவையான சேவைகளினைப் பெற்றுக் கொள்ளல்.
கேள்வி விடை வகை முழு விபரம்

உற்பத்தி அலகுகளின் மூலம் பல்வேறு துறைகளினூடாக தேவையான சேவைகளினைப் பெற்றுக் கொள்ளல்.

PDF Print Email

தகைமைகள்
எமது உற்பத்தி அலகுகளின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டிய சேவையொன்றின் அல்லது உற்பத்தி ஒன்றின்  தேவை.

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
உரிய தேவையினை சமர்ப்பித்து மதிப்பீடொன்றினைப் பெற்றுக் கொண்டு அந்த தொகையினைச் செலுத்தி தமக்கு வேண்டிய சேவையினை அல்லது உற்பத்தியினை செய்துகொள்ள முடியூம்.

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
தனியான விண்ணப்பப் படிவமொன்று இல்லை. தேசிய நிலையம்இ மாவட்ட அலுவலகங்களில் விசாரித்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியூம்.
 
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார நாட்களில் அலுவலக நேரங்களினுள்.

சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:
குறித்த தேவையின்மீது தங்கியூள்ளது.

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
தேவையில்லை.

கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
உதவி பணிப்பாள (உரிய தேசிய நிலையம் அல்லது மாவட்ட அலுவலகம்)

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இல்லை.

மாதிரி விண்ணப்பப் படிவம்
ஏற்புடையதன்று.

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம்
ஏற்புடையதன்று.

அமைப்பு பற்றிய தகவல்

Vocational Training Authority of Sri Lanka

354/2, "Nipunatha Piyasa",
Elvitigala Mawatha,
Narahenpita,
Colombo 05.

Miss. P.L.M.K.Bandara
தொலைபேசி:+94-11-2596516-7
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2581914
மின்னஞ்சல்:chairman@vtasl.gov.lk
இணையத்தளம்: www.vtasl.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-06 11:57:43
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

புதிய சேவைகள்

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 175