The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி கடன் நுண் நிதி வசதிகள் கடன்களை பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை வங்கியிடம் நுண் நிதி வசதிகள் கடன்களை பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

வறுமை ஒழிப்பு நுண் கடன் செயற்திட்டம்   (சுழல் நிதி) கடன் திட்டம்..

    தகுதி

•    ஒரு குழுவாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
•    மாத வருமானம் ரூ.15,000/= க்கு குறைவாயிருத்தல் வேண்டும்.
•    வங்கி அல்லது ஏனைய நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை  செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.

    பிணையங்கள்
   
•    மற்றொரு குழுவின் அங்கத்தவர்கள் இருவரது உத்தரவாதம் அல்லது வங்கி ஏற்கும் ஏனைய பிணையங்கள்.
   
    தேவையான ஆவணங்கள்

•    கடன் விண்ணப்பம்
•    உத்தரவாதிகளின் கூற்றுக்கள்
•    சிறு செய்திட்டத்தின் செயற்திட்ட அறிக்கை

காந்தா ரண் திரிய

பெண்கள் நடாத்தும் சிறிய / மிகச் சிறிய செய்திட்ட அபிவிருத்திக்கானது.
   
    தகுதி

•    வங்கியில் கணக்கொன்றை வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.
•    வங்கி அல்லது ஏனைய நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.

    பிணையங்கள்
   
•    வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இரண்டு உத்தரவாதிகள் அல்லது வங்கியால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஏனைய பிணையம்.
   
    தேவையான ஆவணங்கள்

•    கடன் விண்ணப்பம்
•    ஆதனம் ஈடு வைப்பதாயின் உத்தரவாதிகளின் கூற்றுக்கள் அல்லது ஏனைய ஆவணங்கள்.
   
சிறு தொழில் முயற்சி அபிவிருத்திக்கான கடன் (சிறிய அளவிலான தொழில்களை ஆரம்பிக்க / விஸ்தரிக்க)
   
    தகுதி

•    வங்கியில் கணக்கொன்றை வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.
•    செய்திட்டச் செலவில் குறைந்தது 20% ஐ மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.
•    வங்கி அல்லது ஏனைய  நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.

    பிணையங்கள்
   
•    கடன் திட்டத்தின் கீழ் கடன்பெறுநர்கள் இருவரது உத்தரவாதம்.
•    ஏனைய பிணையங்கள்   
   
    தேவையான ஆவணங்கள்

•    கடன் விண்ணப்பம்
•    ஏனைய பிணையங்கள்
•    சிறு செய்திட்ட அறிக்கை

“சூக்சம” ( நுண் ) கடன் திட்டம்       

வருமானம் ஈட்டும் நிதியியல் இலாபமுடைய நுண்தொழில் முயற்சிகள்.
   
    தகுதி

•    வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
•    வங்கி அல்லது கடன் வழங்கும் ஏனைய நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
•    செய்திட்டச் செலவில் குறைந்தது 20% பங்களிப்பை மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.

    பிணையங்கள்
   
•    கடன்பெறுநர் இருவரது உத்தரவாதம் அல்லது வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இரு உத்தரவாதிகள்.
   
  தேவையான ஆவணங்கள்

•    கடன் விண்ணப்பம்
•    உத்தரவாதிகளின் கூற்றுக்கள்
•    சிறு செய்திட்ட அறிக்கை

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.

Mrs. L.K Gamage
தொலைபேசி:+94-11-2203333 / +94-11-2446790 / +94-11- 2445815 / +94-11- 2544333
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:31:32
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty