The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி கடன் கல்விக் கடன்ககளை பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை வங்கியின் கல்விக் கடன்ககளை பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

இலங்கை வங்கியின்  கல்விக்  கடன்கள்
   
(உயர் கல்விக்கான நிதி வசதிகளை வழங்குவது இத் திட்டத்தின் நோக்கமாகும்)
   
    தகுதி

•    கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி அல்லது
•    சம்பந்தப்பட்ட கற்கைநெறியைப் பயில்வதற்கான பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
•    மொத்தச் செலவில் 20-50 பங்களிப்புச் செய்தல்.

    பிணையங்கள்
   
•    வங்கி ஏற்கும் இருவரது உத்தரவாதம்
•    ஆதன ஈடு
   
    தேவையான ஆவணங்கள்
   
•    கடன் விண்ணப்பம்
•    பயிலும் கற்கைநெறிக்கான தகைமைகள்
•    தனிநபர் உத்தரவாதம்
•    ஆதனம் ஈடுவைப்பதாயின் சம்பந்தப்பட்ட ஆவணங்கள்

கணனி  கொள்வனவிற்கான கடன் திட்டம்

கணனிப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும், சமூக அறிவை விருத்தி செய்வதற்கும்.
   
    தகுதி

•    வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
•    வங்கிக்கு அல்லது எவையேனும் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.

    பிணையங்கள்
   
•    வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இரண்டு உத்தரவாதிகள்
•    வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடியஎவையேனும் பிணையங்கள்
   
    தேவையான ஆவணங்கள்

•    கடன் விண்ணப்பம்
•    தனிநபர் உத்தரவாதிகளின் கூற்று
•    கணனியின் விலைப்பட்டியல் (இன்வொய்ஸ்)

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.

Mrs. L.K Gamage
தொலைபேசி:+94-11-2203333 / +94-11-2446790 / +94-11- 2445815 / +94-11- 2544333
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:31:20
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty