The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் கைத்தொழில்களை பதிவுசெய்தல் எடைகள், அளவீடுகள் மற்றும் எடை அல்லது அளவீட்டு உபகரணங்களை துல்லியமாகாக்குதல் (Calibration)
கேள்வி விடை வகை முழு விபரம்


எடைகள், அளவீடுகள் மற்றும் எடை அல்லது அளவீட்டு உபகரணங்களை துல்லியமாகாக்குதல் (Calibration)

PDF Print Email

தகுதி

கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவீட்டு வகைகளைச் சார்ந்த அளவீடுகள் மற்றும் எடைகள் அல்லது அளவீட்டு உபகரணங்களை பயன்படுத்தும் தனிநபர் அல்லது நிறுவனம் தகுதியுடையதாகும்:

(a) வெப்பமானியியை துல்லியமாக்குதல்

(b) எடைகளை துல்லியமாக்குதல்

(c) தராசுகளைத் துல்லியமாக்குதல்

(d) சீரான(Linear) அளவீட்டு அளவுகோள் அல்லது நாடாவை துல்லியமாக்குதல்

(e) நிறுத்தற் கடிகாரத்தை துல்லியமாக்குதல்

(f) மின்சார அளவீட்டுக் கருவிகளைத் துல்லியமாக்குதல்:
- டிஜிட்டல் / இயற்பியல் ஒப்புமை(Analogue) மல்டிமீட்டர்
- மின்னழுத்த மூலஅளவை(Volt meter)
- மின்னோட்ட மூலஅளவை(Ammeter)
- மின்தடை மூலஅளவை(Ohm meter)

(g) கனஅளவு அளவீடுகளைத் துல்லியமாக்குதல்


 
சமர்ப்பிக்கும் முறைகள்
 

1

வேண்டுகோள் கடிதத்தைச் சமர்ப்பித்தல்

 

-          திணைக்கள இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட வேண்டும்.

 

-          சம்பந்தப்பட்ட தரப்பினர் வேண்டுகோள் கடிதத்தில் அளவீட்டு கருவியின் வகை மற்றும் பிற விபரங்கள், தேவையான துல்லியத்தன்மை மற்றும் உபகரணத்தின் துல்லியத்தன்மை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

 

 

வேலை நாட்கள்

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை

 

வேலை நேரங்கள்

மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை

2

தேவையான இணைப்பு ஆவணங்கள்

 

-          முந்தைய துல்லியத்தன்மைச் சான்றிதழ் (தேவையிருப்பின்)

 

விண்ணப்பப்படிவங்கள்

பொருந்தாது. திணைக்கள இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட வேண்டும்.

 

படிப்படியான வழிமுறைகள்

படி1: தனிநபர்/அமைப்பு வேண்டுகோள் கடித்தை திணைக்கள இயக்குனரிடம் அனுப்புதல்.அளப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் வகை மற்றும் விளக்கம், தேவைப்படும் துல்லியம் மற்றும் உபகரணத்தின் துல்லியத்தன்மையின் அளவு போன்றவைகளை வேண்டுகள் கடித்தில் குறிப்பிட வேண்டும்.

படி2: திணைக்களம் தனிநபர்/அமைப்பு தொலைபேசி, தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலமாக உபகரணங்களை சமர்ப்பிக்கும் படி தெரிவித்தல்.

படி3: தனிநபர்/அமைப்பு உபகரணத்தை சமர்ப்பித்தல் மற்றும் திணைக்களம் அதனை ஆய்வுச் செய்தல்.

படி4: உபகரணம் துல்லியமயமாக்கபடுமெனில், அது துல்லியமயமாக்கபட்டு, பணம் செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டுடன் துல்லியச் சான்றிதழுடன் தனிநபர்/ அமைப்புக்கு அனுப்பப்படும்.

குறிப்பு: உபகரணம் துல்லியப்படுத்தப்படாது என்றால், திணைக்களம் தொலைபேசி, தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் சம்மந்தப்பட்ட தரப்பிற்கு தெரியப்படுத்துதல் மற்றும் தனிநபருக்கோ/அமைப்புக்கோ அந்த உபகரணத்தைத் திருப்பி அனுப்புதல்.

 

காலக்கோடு

செயல்முறை காலக்கோடு

1 வாரம் (ஏறக்குறைய)

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

வேண்டுக்கோள் கடிதம் சமர்ப்பித்தல்
வேலை நாட்கள் - திங்கட்கிழமை முதல் வெள்ளிக் கிழமை வனர
கருமபீடம் திறந்திருக்கும் நேரம் - மு. ப. 9.00 மணி முதல் பி. ப 4.45 வரை
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு

இந்தச் சேவைக்கு பொருந்தாது.

சேவைத் தொடர்பான செலவினங்கள்:

செலவினம்
செலவினம் அளவீட்டு உபகரணங்களை பொருத்துமாறுபடும்.

கட்டணம்

இந்தச் சேவைக்கு கட்டணங்கள் ஏதுமில்லை.

அபராதங்கள்:

இந்தச் சேவைக்கு பொருந்தாது.

 

தேவையான இணைப்பு ஆவணங்கள்

குறிப்பிட்ட இந்தச் சேவைகளுக்கு இணைப்பு ஆவணங்கள் தேவையில்லை முந்தய துல்லியச் சான்றிதழ் பெற்றிருந்தால், அதை தரும்படி ஊக்குவிக்கப்படுவார்கள்.

சேவைக்கான பொறுப்புக் குழு

நபரின் பதவி

நபரின் பெயர்

பிரிவின் பெயர்

இயக்குனர்

திரு.குணசோம

அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களம்

சிறப்பு வகையறைகள்

பொருந்தாது.

போலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்

பொருந்தாது.
 

 


அமைப்பு பற்றிய தகவல்

அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்

இலக்கம்: 101,
பார்க் வீதி,
கொழும்பு-05


இயக்குனர்
தொலைபேசி:+94-11-2182250
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2182259
மின்னஞ்சல்:metrolad@sltnet.lk
இணையத்தளம்: www.measurementsdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:02:11
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty