முதியவர் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு
தகுதி
1. 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
2. உடல்ரீதியாக அல்லது மனரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகள்.
சமர்ப்பிக்கும் முறைகள்
வேண்டுகோளுக்குகான் கடிதம்
விண்ணப்பதாரர் வேண்டுகோள் கடிதத்தை கோட்ட செயலக அலுவலகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
•வேண்டுகோள் கடிதம்
•மருத்துவ அறிக்கை
விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பித்தல்
விண்ணப்பதாரர் “S.S/H 1A” படிவத்ததை பூர்த்திச் செய்து கோட்ட செயலக அலுவலகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவங்கள்
விண்ணப்பப்படிவம்
அரசு முதியோர் இல்லத்தில் சேர்வதற்கான “S.S/H 1A” விண்ணப்பப்படிவம்.
வயதானவர் என்ற அடையாள அட்டைப் பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்
“S.S/H 1A” படிவம்
“வயதானவர்களின் அடையாள அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்”
படிப்படியான வழிமுறைகள் (வயதானோர் மற்றும் குழந்தைகளின் நலன்)
படி 1 : விண்ணப்பதாரர் வேண்டுகோள் கடிதத்தை கோட்ட செயலக அலுவலகத்திடம் (சமூக சேவை அலுவலர்;) சமர்;ப்பிக்க வேண்டும்.
படி 2 : விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்திச் செய்து கோட்;ட செயலக அலுவலகத்திடம் (சமூக சேவை அலுவலர்;) சமர்;ப்பிக்க வேண்டும்.
படி 3 : விண்ணப்பத்தை சரிசெய்த பின் சமூக சேவை அலுவலர் ஒப்புதல் அளிப்பார்.
குறிப்பு: வேண்டுகோள் விண்ணப்பமானது சமூக சேவை அலுவலருக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை என்றால் அது நிராகரிக்கப்படும்.
படி 4 : மண்டல சமூக சேவை அமைச்சகத்தின் அனுமதிக்காக விண்ணப்பத்தை சமூக சேவை அலுவலர் அனுப்பி வைக்க வேண்டும்.
படி 5 : ஓப்புதலை பொருத்து கோட்ட செயலக அலுவலகத்தின் மூலம் அஞ்சல் வழியாக விண்ணப்பதாரருக்கு தகவல்களை தெரியப்படுத்தப்படுகின்றன.
படி 6 : காலி இடத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரா முதியோர் இல்லம் மற்றும் அனாதை இல்லத்திற்குஅனுப்பபடுகின்றனர்
காலக்கோடு
செயல்முறை காலக்கோடு
வேண்டுகோளுக்கான ஒப்புதல் :ஒரு மாதம்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
வேலை நேரங்களுக்குள்
ஏற்றுக்கொள்ள கூடிய காலக்கோடு
இந்த சேவைக்கு பொருந்தாது
வேலை நேரங்கள் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (நிறுவனப் பிரிவு): மு.ப. 9.00 – பி.ப. 4.30
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
இந்த சேவைக்கு கட்டணம் இல்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
வேண்டுகோள் கடிதம்
சிறப்பு வகையறைகள்
குழந்தைகளுக்காக
• படிக்கும் குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தவறான வழியில் செல்லும் குழந்தைகளை பற்றி நடத்தப்படும் விழிப்புணர்வு திட்டம்.
• கிராம சேவகர் மற்றும் சமுர்தி திணைக்கள அலுவலர்கள் மூலம் தரப்படும் புகார் மற்றும் தகவல்களை பெற வேண்டும்:
- குழந்தையை தவறாக நடத்துபவர்
- 14 வயதுக்கும் குறைவான குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமை
மேலே கூறிய பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட திணைக்களம் தீர்த்து வைப்பதற்காக அனுப்பி வைக்கப்படும்.
• “செவன சாரனா தெப்பாகரு மாப்பியா கரமயா” மற்றும் “பெப்பாகரு Bகுரு அர்டாரா கரமயாவின்”. மூலம் பொருளாதார பிரச்சனையில் இருக்கும் குழந்தைகளுக்கு அவர்களுடைய கல்விக்காக (ரூ. 250.00 மாதந்தோறும்) நிதி வழங்கப்படும்
முதியோருக்கான
• 60 வயதுமேற்பட்டோருக்கான அடையாள அட்டை வழங்குதல்.
-சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் இருந்து விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். (வயது முதிந்தவர்கான அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்)
-கோட்ட செயலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
• கிராம நிலையில் இருக்கும் முதியோருக்காக சமுதாயத்தை நிறுவுதல் மற்றும் ; ரூ. 5000.00 நிறுவுதல்; நிதி வழங்குதல்
• மேலே உள்ள சமுதாய உறுப்பினர்களுக்காக வழங்கப்படும்:
-இலவச மருத்துவ சேவை
-விழிப்புணர்வு திட்டம்
-மரபுரீதியான மருத்துவ சேவை
-இலவச கண்சிகிச்சை முகாம்
அமைப்பு பற்றிய தகவல்பிரதேச செயலகம் இலங்கை
Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.
தொலைபேசி:011-2437247 தொலைநகல் இலக்கங்கள்:011-2325512 மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk இணையத்தளம்: www.colombo.ds.gov.lk
|