The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு பிரயாணம் செய்தல் வீதிப்பாதுகாப்புக்கான தேசிய மன்றம்
கேள்வி விடை வகை முழு விபரம்


  Required Forms     claim application form     Inquiry officer     CAF/1     INQ/2     SCR/III     CPO/IV     CPR/ V     CRG/vi
வீதிப்பாதுகாப்புக்கான தேசிய மன்றம்

PDF Print Email

வீதிப்பாதுகாப்புக்கான தாபனச் சட்டத்துக்கான தேசிய மன்றம்.
இலங்கையில் வீதிப்பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்துவதற்கென 1966 ஆம் ஆண்டில் தேசிய வீதிப்பாதுகாப்புச் செயலகத்தை (தே.வீ.பா.செ) இலங்கைப் போக்குவரத்து பெருந்தெருக்கள் அமைச்சு தாபித்தது.

•    வீதி விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான விரிவான ஒழுங்கு விதிகளை அபிவிருத்தி செய்து அவற்றினைக் கட்டமாக்குதல்.
•    வீதிப்பாதுகாப்புக் கொள்கையைச் செயன்முறைப்படுத்துவதற்கான தொழிநுட்ப நிதி ஆதரவு
•    வீதிப்பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கென பல ஒழுங்காற்று அமைப்புடன் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.
•    இலாபகரமானதும்,  தொழிநுட்ப ரீதியிலும் சமூக ரீதியிலும் தனியே வாழக்கூடியதும் சுற்றாடல் தோழமையான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயன்முறைப்படுத்துவதற்கென ஒரு நடைமுறை.

தேசிய வீதிப்பாதுகாப்புச் செயலகம்
தேசிய வீதிப்பாதுகாப்புச் செயலகமே வீதிப்பாதுகாப்புக்கான தேசிய மன்றத்தின் செயன்முறைப்படுத்தும் கரமாகும் என்பதுடன் அதன் அலுவலகம், போக்குவரத்து அமைச்சு, இல 01, டி. ஆர். விஜயவர்த்தன மாவத்தை, கொழும்பு 10 இல் அமைந்துள்ளது.
        மோதிவிட்டுத் தப்பி ஓடும் வாகன வீதி விபத்துக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு.

கொடுப்பனவுக்கான அளவு கருவியும் தொகைகளும் இப்போதைய கொடுப்பனவுக்கான அங்கீகரிக்கப்பட்ட வீதங்கள் வருமாறு;
1.    இறப்பு அல்லது நிரந்தர ஏலாநிலை – ரூ 50000/=  வரை
2.    பாரதூரமான காயம் - ரூ 30000/=  வரை
       
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சு தாபித்தது. 1999 ஆம் ஆண்டில் 1998 இன் இல. 05 மோட்டார் போக்குவரத்துத் (திருத்தச்) சட்டத்தின்படியான வீதிப்பாதுகாப்புக்கான தேசிய மன்றம் (வீ.பா.தே.ம.) தாபிக்கப்பட்டது. மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 213 ஐ உடனடுத்துப் பின்வரும் பிரிவுகள் சேர்க்கப்பட்டதுடன் அவை முறையே பிரிவு 213(எ) மற்றும் 213(பீ) எனக் குறிப்பிடப்பட்டன.

கொள்கைகள்
1)    வீதிப்பாதுகாப்புக்கு அரசியல் முன்னுரிமை      வழங்கப்படுவதற்கும்
2)    ஆகக் கூடிய வீதிப்பாதுகாப்பு நியமங்களை உறுதிப்படுத்துவதற்கான பயனுறுதி கொண்ட சட்ட திட்டங்கள்.
3)    வீதிப்பாதுகாப்பு ஒழுங்குவிதிகளை கடுமையாக அமுல்படுத்துதல்.
4)    சுகாதார ஊக்குவிப்புக்கென வீதிப்பாதுகாப்பு உபாயங்களை ஊக்குவித்தல்.
5)    பாதுகாப்பு நியமங்களுக்கு ஏற்ற வகையிலான வாகனங்கள்.
6)    வீதிப்பாதுகாப்பு நோக்கமான கல்விசார் விழிப்புணர்வையும் பிரச்சார நிகழ்ச்சித்திட்டத்தையும் ஊக்குவித்தல்.

I.     நோக்கங்கள்

தேசிய வீதிக்கான அரச மற்றும் அரசசார்பற்ற முகவர்களுடன் செயல் எதிர்ச் செயல்களை ஏற்படுத்துதல்.
நட்டஈட்டுக் கொடுப்பனவை தீர்மானிக்கும் வேளையில் நிலையியற்குழு இறந்தவரின் வயது, குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளின் வயது, தங்கி வாழ்வோர், உழைக்க்கும் திறன், குடும்ப வருமானம் மற்றும் காயத்தின் தாக்கம் போன்ற பல்வேறு காரணிகளை கவனத்திற்கொள்ளும்

11. விசாரணை உத்தியோகத்தர்கள்
விசாரணை உத்தியோகத்தர்கள் குழு ஒன்று 50 பொலிசுப் பரிசோதகர்கள் / உப- பரிசோதகர்கள்களை உள்ளடக்கி தேசிய  வீதிப்பாதுகாப்புச் செயலகத்தில் விசாரணை உத்தியோகத்தர்களாகப் பதியப்பட்டுள்ளனர். இந்த உத்தியோகத்தர்கள் விண்ணப்பப்படிவம் (சி.எ.எப்.1) வழியாக சமர்ப்பிக்கப்பட்ட  எல்லாக் கோரிக்கைகள் தொடர்பிலும் விசாரணைகளை நடாத்தி தமது சிபாரிசுகளை வீதிப்பாதுகாப்புக்கான தேசிய மன்றத்துக்கு சமர்ப்பிப்பர்.

111. கோரிக்கை கொடுப்பனவுப் படிவங்கள்
பின்வரும் படிவங்கள் எல்லாக் கோரிக்கைகள், விசாரணை நடைமுறைகள் மற்றும் நிதியத்திலிருந்தான பணக்கொடுப்பனவுகள் மட்டிலும் உபயோகிக்கலாம்.
1)    படிவம் 1 – கோரிக்கை விண்ணப்பப்படிவம் தே.வீ.பா.செ. படிவ இல. கோ.வி.ப/1. (என்.ஆர். எஸ். எஸ் படிவ இல சி.எ.எப்./1)
2)    படிவம் 2 - விசாரணை உத்தியோகத்தர்கள் அறிக்கை (தே.வீ.பா.செ. படிவ இல. விசா/ ச (என்.ஆர். எஸ். எஸ் இல. ஐ.என் .கியு. 2)
3)    படிவம் 3 – நிலையியற்குழு அறிக்கை தே.வீ.பா.செ. படிவ இல.நி.கு.அ. (என்.ஆர். எஸ். எஸ்.எஸ் .சி.ஆர். 111)
4)    படிவம் 4 – நிலையியற்குழு கொடுப்பனவுக் கட்டளை தே.வீ.பா.செ. படிவ இல. சி.பி.ஒ.1V
5)    படிவம் 5 - நட்டஈட்டுக் கொடுப்பனவுப் பற்றுச்சீட்டு தே.வீ.பா.செ. படிவ ந.கொ.ப.V
6)    படிவம் 6 –நட்டஈட்டு மீள் கொடுப்பனவு உத்தரவாதம் தே.வீ.பா.செ. படிவ ந.மீ.உ./ V1

    இப்படிவங்களை எல்லாப் பொலிசுப் பிரிவுகளிலும் அல்லது இல 01, டி. ஆர். விஜயவர்த்தன மாவத்தை, கொழும்பு 10 இல் அமைந்துள்ள போக்குவரத்து அமைச்சிலும் பெற்றுக்கொள்ளலாம்.

பின்வரும் படிவங்கள்
www.transport.gov.lk 

மோதிவிட்டு தப்பி ஓடும் வீதி விபத்துக்களில் பாதிப்புக்குள்ளானவர்களின் - கோரிக்கை விண்ணப்பப்படிவம்.

மோதிவிட்டு தப்பி ஓடும் வீதி விபத்துக்களில் பாதிப்புக்குள்ளானவர்களின் - விசாரணை உத்தியோகத்தரின்  அறிக்கை.


        தொடர்புகளுக்கான விபரங்கள்;
            தேசிய வீதிப் பாதுகாப்புச் செயலகம்
            தொலைபேசி இல. 011-2687105
             பாக்ஸ் இல. 011-2669305.


   



அமைப்பு பற்றிய தகவல்

Ministry of Transport and Highways

7th Floor, Sethsiripaya, Stage II, Battaramulla.



தொலைபேசி:0112 187 200 / 0112 187 201
தொலைநகல் இலக்கங்கள்:0112 865 093 / 0112 187 226
மின்னஞ்சல்:secmintransport@gmail.com
இணையத்தளம்: www.transport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-12-20 14:51:38
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty