The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் மின்சார பாவனையாளரின் பெயரை மாற்றிக்கொள்ளல்.
கேள்வி விடை வகை முழு விபரம்

மின்சார பாவனையாளரின் பெயரை மாற்றிக்கொள்ளல்.

PDF Print Email

தகைமைகள்
உரிய இடத்தின் உரிமையாளர் அல்லது தற்போதைய வதிவாளராக இருத்தல்.

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள்இ கருமபீடம் மற்றும் நேரம்)

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்

பின்வரும் பிராந்திய மின்சார பொறியியலாளர் அலுவலகங்களில்
இணைப்பு யூ

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்

கட்டடணம் அறவிடப்பட மாட்டாது.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:

வார நாட்களில் மு.ப. 9.00 முதல் பி.ப. 2.00 மணி வரை

சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
மீதியின்றி மின்சாரப் பட்டியலை முழுமையாக செலுத்தி இருத்தல் வேண்டும். மாதாந்தப் பட்டியலைப் போன்று இரு மடங்கினை பிணை வைப்புப் பணமாக வைத்தல் வேண்டும்.

சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்: (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னர்பிணை வைப்பினைச் செலுத்தி ஒரு மாதத்தினுள்

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
1.    சொத்தின் உரிமைக்கான உறுதிஇ வரி ஒப்பந்தம் அல்லது ஏனைய உரிமை
ஆவணங்களின் நிழல் பிரதிகள்
2.    மின்சாரப் பட்டியலை முழுமையாகச் செலுத்தி அதன் நிழல் பிரதிகள்
3.    கிராம சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ் (படிவத்தினை மேற்படி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியூம்)
4.    தேசிய அடையாள அட்டையின் நிழல் பிரதி

கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
இணைப்பு ஊ

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இல்லை.
மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவூம்.)

அமைப்பு பற்றிய தகவல்

Ceylon Electricity Board

No. 50,
Chittampalam A Gardiner Mawatha,
P.O.Box 540,
Colombo 02.

தொலைபேசி:0112 324 471 / 1987
தொலைநகல் இலக்கங்கள்:
மின்னஞ்சல்:
இணையத்தளம்: www.ceb.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:42:25
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty