The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி தொழில்முயற்சி அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்து கொள்ளல்.
கேள்வி விடை வகை முழு விபரம்

தொழில்முயற்சி அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்து கொள்ளல்.

PDF Print Email

தகைமைகள்
1.    தொழிற் பயிற்சி பாடநெறியொன்றை கற்றிருத்தல் அல்லது உரிய துறையில்  தொழில்சார் பரிசோதனை சான்றிதழ் பெற்றிருத்தல்.     மற்றும்
2.    தொழில் முயற்சியொன்றை தற்போது ஆரம்பித்துள்ள அல்லது ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ள நபர்கள்
 
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
உரிய விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
தலைமை அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகங்களின் தொழில்சா வழிகாட்டல் மற்றும் தொழிலில் சோ;க்கும் பிரிவிலிருந்து அல்லது சுயமாக தயாரித்த விண்ணப்பப் படிவங்களின் மூலம்.
 
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இலவசம்

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
திங்கள் முதல் வெள்ளி வரையில் மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 மணி வரை

சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
500ஃஸ்ரீ

சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:
30 நாட்களுக்குள். (கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களிற்கேற்ப காலம் மாறுபடலாம்

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:   
1.    தொழிற் பயிற்சி பாடநெறிச் சான்றிதழ்
அல்லது
2.    சேவை அனுபவச் சான்றிதழ்
3.    மேலதிக பயிற்சிச் சான்றிதழ்

கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தகள்
1.    பணிப்பாளர் (தொழில்சார்வழிகாட்டல் மற்றும் தொழிலில் சேர்த்தல்) தலைமை 
அலுவலகம்.
2.  உதவிப் பணிப்பாளர் - மாவட்ட அலுவலகம்

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
தொழில் முயற்சி பயிற்சி பாடநெறிகளைத் தவிர
1.    வர்த்தக ஆலோசனைகளை வழங்குதல்.
2.    தொழில் முயற்சியை ஆரம்பிப்பதற்குத் தேவையான அடிப்படை மற்றும் தொழிநுட்ப ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுத்தல்.
3.    குறித்த தொழிற் துறையில் ஆற்றல் விருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள்.
4.    வர்த்தக பின்னூட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள்
5.    தொழிற் பயிற்சி துறையினுள் தொழில் முயற்சி அபிவிருத்தி மற்றும் சாதகமான சிந்தனை விருத்தி

அமைப்பு பற்றிய தகவல்

Vocational Training Authority of Sri Lanka

354/2,
"Nipunatha Piyasa",
Elvitigala Mawatha,
Narahenpita,
Colombo 05.

தொலைபேசி:011-7270270
தொலைநகல் இலக்கங்கள்:011-2581914
மின்னஞ்சல்:chairman@vtasl.gov.lk
இணையத்தளம்: www.vtasl.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-06 12:06:25
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty