The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத் தேவைகளுக்கேற்ப தொழில்சார் பரிட்சித்தல்களை மேற்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

நிறுவனத் தேவைகளுக்கேற்ப தொழில்சார் பரிட்சித்தல்களை மேற்கொள்ளல்

PDF Print Email

தகைமைகள்
குறித்த துறையில் நிபுணத்துவம் பெற்றிருத்தல். மற்றும் குறித்த துறையில் சான்றிதழ் ஒன்றினைப் பெற்றிருத்தல்.
 
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்துஇ

தேசிய தொழிற் பயிற்சி நிலையம் - நாராஹேன்பிட்டி
தேசிய தொழிற் பயிற்சி நிலையம் - இரத்மலானை 
தேசிய தொழிற் பயிற்சி நிலையம் - ஒருகொடவத்தை

சமர்ப்பித்தல் வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
தேசிய தொழிற் பயிற்சி நிலையம் - நாராஹேன்பிட்டி
தேசிய தொழிற் பயிற்சி நிலையம் - இரத்மலானை 
தேசிய தொழிற் பயிற்சி நிலையம் - ஒருகொடவத்தை

உட்பட சகல மாவட்ட நிலையங்களிலும்

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார நாட்களில் அலுவலக நேரங்களினுள்

சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:
உரிய பரிசோதனைகளுகக்காக எடுக்கும் காலம் ஆகும்.

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:   
குறித்த துறையிலுள்ள தேர்ச்சி பற்றிய சான்றிதழ்கள்

கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
1. உதவி பணிப்பாளர், தேசிய தொழிற் பயிற்சி நிலையம் - நாராஹேன்பிட்டி
2. உதவி பணிப்பாளர், தேசிய தொழிற் பயிற்சி நிலையம் - இரத்மலானை 
3. உதவி பணிப்பாளர், தேசிய தொழிற் பயிற்சி நிலையம் - ஒருகொடவத்தை

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
முக்கியமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்காக விண்ணப்பிக்கும்போது குறித்த துறையிலுள்ள தேர்ச்சியினை பரிட்சித்து, உரிய சான்றிதழ்கள் எமது நிறுவனத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும்.

மாதிரிவிண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரிவிண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரிபடிவமொன்றை  இணைக்கவூம்.)

அமைப்பு பற்றிய தகவல்

Vocational Training Authority of Sri Lanka

354/2,
"Nipunatha Piyasa",
Elvitigala Mawatha,
Narahenpita,
Colombo 05.

தொலைபேசி:011-7270270
தொலைநகல் இலக்கங்கள்:011-2581914
மின்னஞ்சல்:chairman@vtasl.gov.lk
இணையத்தளம்: www.vtasl.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-06 11:14:08
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty