The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி வங்கிக் கணக்குகள் சாதாரண இலங்கை ரூபா வைப்பு - சேமிப்புக் கணக்கு
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை வங்கியின் சாதாரண இலங்கை ரூபா வைப்பு - சேமிப்புக் கணக்கு

PDF Print Email

அ)  தனிநபா்  சேமிப்புக்கணக்கு

i.    தேவையான தகுதி

•    18 வயதுக்கு மேற்பட்ட இலங்கையா்

ii.    தேவையான ஆவணங்கள்   

•    தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    கையொப்ப அட்டை
•    ஆரம்ப வைப்பு

iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்

•    சுமார்10 நிமிடங்கள்

ஆ)  கூட்டுசேமிப்புக்கணக்கு

இ)  வரையறுக்கப்பட்ட பொறுப்புக்கம்பனி

i.    தேவையான தகுதி

•    இலங்கையில் முறைப்படி பதிவுசெய்த சான்றிதழ்

ii.    தேவையான ஆவணங்கள்   

•    கூட்டிணைப்புச் சான்றிதழ்
•    சங்கச் சட்டவிதிகளின் குறிப்பு
•    கம்பனிப் பதிவுச்சான்றிதழ்
•    சபைத் தீா்மானம்
•    கம்பனிப் பதிவாளா் முறையே உறுதிப்படுத்திய படிவம் இல.20
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
    (விண்ணப்பப் படிவம்)
•    கையொப்ப அட்டை
•    ஆரம்ப வைப்பு
   
iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
   
•    சுமார்20 நிமிடங்கள்

ஈ)  கழகம்  மற்றும்  சங்கங்கள்

i.    தேவையான தகுதி

•    18 வயதுக்கு மேற்பட்ட சங்க உறுப்பினா்கள்

ii.    தேவையான ஆவணங்கள்   

•    சங்கம்/கழகத்தின் யாப்பு
•    சங்க உறுப்பினா் நியமனம் உறுதிப்படுத்திய குறிப்புகள்
•    தேசிய அடையாள அட்டை அல்லது இனங்காண்பதற்கு எவையேனும் ஏனைய ஆவணச் சான்று
•    முறையே பூா்த்தி செய்த மண்டேற்
        (விண்ணப்பப் படிவம்)
•    கையொப்ப அட்டை
•    ஆரம்ப வைப்பு

iii.    கணக்கு ஆரம்பிப்பதற்கு  எடுக்கும் காலம்
   
•    சுமார்10 நிமிடங்கள்

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.

Mrs. L.K Gamage
தொலைபேசி:+94-11-2203333 / +94-11-2446790 / +94-11- 2445815 / +94-11- 2544333
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:32:05
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-10-17
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty