The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் ஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை மருத்துவச் சான்றிதழின் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     K Form
மருத்துவச் சான்றிதழின் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு

PDF Print Email

தகைமைகள்

அரசாங்க வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரியிடமிருந்து பெற்றுக் கொண்ட “சுகாதாரம் 307” படிவத்தை  உங்களது பிரதேசத்திலுள்ள தொழில் அலுவலகத்தில் சமர்ப்பித்து  “எம்” படிவம் மற்றும் அறிவுறுத்தல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பு: நன்மைகள் கோரும் போது அவர் தொழிலிருந்து  விலகியவராக இருத்தல அவசியமானதாகும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய  இடங்கள்:-

 மாவட்டத் தொழில் அலுவலகங்கள்,  உப தொழில் அலுவலகங்கள்,  தலைமை அலுவலக கீழ் தளத்தில் உள்ள கரும பீடத்தில் மற்றும் இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் . இணையத்தளம் labourdept.gov.lk 

விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம் :-

கட்டணம் இல்லை

விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-

அங்கத்தவரால் பூரணப்படுத்தப்பட்ட  விண்ணப்பப்படிவமானது, அவரது வதிவிடத்திற்கு அருகாமையில் உள்ள  மாவட்டத் தொழில் அலுவலகத்திற்கு அல்லது  உபதொழில் அலுவலகத்திற்கு வேலைநாட்களில் அலுவலக நேரத்தில்  அங்கத்தவரே நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான  கட்டணம் :-

சேவைக் கட்டணம் இல்லை

சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)

அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பின், 03 கிழமைகளுள்.

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்

  • இறுதியாகத் தொழில்புரிந்த தொழில் தருநரால் சான்றுபடுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம், உரிய அங்கத்துவ இலக்கங்களுக்கான “பீ” அட்டைகள், தேசிய அடையாள அட்டை மற்றும் அதனது பிரதி மற்றும் வங்கிக்கணக்குப் புத்தகத்தின் பிரதி.; மற்றும்
  • “எம்” படிவம் மருத்துவச் சபையால் சான்றுபடுத்தப்பட வேண்டும்.

இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்

பதவி

பிரிவு

தொலபேசி

தொலைநகல்

மின்னஞ்சல்

பிரதித்தொழில் ஆணையாளர்

ஊ. சே. நி. கொடுப்பனவு பிரிவு

011-2369214

011-2368904

011-2368911

அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்கப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்  

சமர்பிக்கும் ஆவணங்களில் ஏதாவது குறைபாடுகள் காணப்படின் அவ்விடயங்கள் தொடர்பாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தொழில் அலுவலக பிரதித் தொழில் ஆணையாள் அல்வது உதவித் தொழில் ஆணையாளருடன்  கலந்தாலோசிக்கலாம்

விண்ணப்பப்படிவம்  ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)

தேவையான விண்ணப்​ப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையத்தளம்: labourdept.gov.lk

அமைப்பு பற்றிய தகவல்

தொழில் திணைக்களம்

தொழிற்செயலகம்,

இல.: 41,  

கிருள வீதி,

கொழும்பு 5.

திரு. எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர
தொலைபேசி: (+94)11 2581145
தொலைநகல் இலக்கங்கள்:(+94)11 2581145
மின்னஞ்சல்:contacts@labourdept.gov.lk
இணையத்தளம்: www.labourdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:38:58
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty