The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் Regulation of Trade சட்டமீறல்கள் பற்றி பொது மக்கள் கொடுக்கும் புகார்களை கையாளுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


சட்டமீறல்கள் பற்றி பொது மக்கள் கொடுக்கும் புகார்களை கையாளுதல்

PDF Print Email

தகுதி

மற்ற நபரைப் பற்றியத் தகவல் அல்லது ஆதாரங்கள் தெரிந்த ஏதேனும் ஒரு நபர்

- ஏதேனும் ஒரு இடத்தில் அல்லது பகுதியில் அல்லது எங்கேனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எடை அல்லது அளவு தொடர்பாக வழங்கிய சேவைகளுக்காக கணக்கிடப்பட்ட கட்டணம் அல்லது அளவிடுதல், எடையிடுதல் அல்லது விற்பனை செய்தல், வாங்குதலுக்கு சம்மந்தப்பட்ட சாமான்கள் அல்லது தயாரிப்புகள் அவை இலக்கம், கொள்ளளவு அல்லது எடை, யார் விற்பனை செய்தார் அல்லது யார் விற்பனைக்கு காரணமாக இருந்தார் அல்லது கொடுத்தல் அல்லது விற்பனையாளர் குறிப்பிட்ட அல்லது நிர்ணயிக்கப்பட்ட தரமுடைய ஏதேனும் எடை அல்லது அளவு சம்மந்தமாக வாங்கியவர்களுக்கு கொடுக்க காரணமாக உடையவர், தவறான, சரியில்லாத அல்லது பொய்யான உறுதிமொழி அல்லது வாக்குறுதி தந்தவர்

- தனது வாணிபத்திற்காக அல்லது தனது வாணிபத்தில் பயன்படுத்துவதற்காக ஏதேனும் தவறான எடை அல்லது அளவு அல்லது அளவீடுதலை உபயோகித்திருந்தால்
சமர்ப்பிக்கும் முறைகள்

விண்ணப்பப் படிவங்கள்

பொருந்தாது.


படிப்படியான வழிமுறைகள் (மக்கள் வழங்கிய புகாரை கையாளுதல்)


படி 1: அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களத்தின் இயக்குனருக்கு நேரடியாகவோ அல்லது கடிதம், தொலைபேசி, தொலை நகல் மூலம் புகாரை மக்கள் தெரிவித்தல்.

படி 2: திணைக்களத்திடம் புகாரை வழங்கியிருந்தால், இயக்குனர் துணை கண்கானிப்பாளரிடம் புகாரை அனுப்புவார்.

படி 3: துணை கண்கானிப்பாளர் பின் சம்பந்தப்பட்ட கோட்டச் செயலகத்தின் அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைப் பிரிவிலுள்ள அரசாங்க முகவரிடம் தகவலைத் தெரிவிப்பார்.

படி 4: அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைப் பிரிவிலுள்ள அலுவலக பொறுப்பாளரிடம் அரசாங்க முகவர் தகவலைத் தெரிவிப்பார்.

படி 5: அலுவலகப் பொறுப்பாளர் மற்றும் ஆய்வாளர் நேரடியாகக் களத்திற்குச் சென்று பார்வையிட்டு அறிக்கையைத் திணைக்களத்திற்கு அனுப்புவார்.

படி 6: மக்களால் புகார் செய்யப்பட்ட நபர் குற்றம் செய்தவர் என்று அறியப்பட்டால் அரசு முகவர் தகவலை நீதிமன்றத்திற்கு அனுப்புவார்.

குறிப்பு 1: அலுவலகப் பொறுப்பாளரிடம் நேரடியாகத் தெரியப்படுத்தும் அந்தந்த மாவட்டச் செயலகத்திலுள்ள அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைப் பிரிவிலுள்ள அரசாங்க முகவரிடமும் புகார்களைத் தெரிவிக்கலாம்.

குறிப்பு 2: அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களத்தில் புகார் தந்தவரின் பெயர் அறிந்திருப்பின், அவருக்கு புகாரின் இறுதி தீர்வு அனுப்பப்படும்.

காலக்கோடு

செயல்முறை காலக்கோடு

1 – 4 வாரங்கள்


சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
திணைக்களத்திடம் தெரிவித்தல்
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப.  9.00 மணி முதல் பி.ப.  4.45 மணி வரை
விடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
இச்சேவைக்குப் பொருந்தாது.


சேவைத் தொடர்பான கட்டணங்கள்

செலவினம்
இந்த சேவைக்கு செலவினங்கள் எதுவும் இல்லை.

கட்டணம்
இந்த சேவைக்கு கட்டணங்கள் எதுவும் இல்லை.
அபராதங்கள்
பொருந்தாது

 
தேவையான இணைப்பு ஆவணங்கள்

குறிப்பிட்ட இந்த சேவைக்கு இணைப்பு ஆவணங்கள் தேவை இல்லை.. எப்பொழுது வேண்டுமானாலும் தகவல் மற்றும் ஆதாரங்களை புகார் கொடுக்கும் குடிமக்கள் வழங்கலாம் என்று ஊக்குவிக்கப்படுகின்றனர்.

சேவைக்கானப் பொறுப்புக் குழு

நபரின் பதவி

நபரின் பெயர்

பிரிவின் பெயர்

 

இயக்குனர்

 

திரு. குணசோமா

அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்

அரசு முகவர்/ கண்கானிப்பாளர்

 

மாவட்டச் செயலகம்

சிறப்பு வகையறைகள்
பொருந்தாது

போலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்
பொருந்தாது


 

 


அமைப்பு பற்றிய தகவல்

அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்

இலக்கம்: 101,
பார்க் வீதி,
கொழும்பு-05


இயக்குனர்
தொலைபேசி:+94-11-2182250
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2182259
மின்னஞ்சல்:metrolad@sltnet.lk
இணையத்தளம்: www.measurementsdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:02:14
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty