The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை காணி - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்
கேள்வி விடை வகை முழு விபரம்

காணி - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்

PDF Print Email

பிரிவின் பெயர் - காணி
தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்
1.    காணிக் கச்சேரிகளை நடாத்துதல் மற்றும் குடியேறுபவர்களை தெரிவு செய்தல்
2.    அனுமதிகளை வழங்குதல் மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஒதுக்கீட்டைப் பெறுபவர்களுக்கு நன்கொடையளித்தல்
3.    குடியேறுபவரின் வேண்டுகோளின் பேரில் காணியுரித்தை மாற்றுவதற்கு காணிக்கான நியமனம்
4.    அனுமதிகள் மற்றும் நன்கொடைகளில் தவறுகளைத் திருத்துதல்
5.    அரச காணிகளை குடியிருப்புத் தேவைகளுக்காக குத்தகைக்கு ஒதுக்குதல்
6.    வர்த்தக, விவசாய மற்றும் கைத்தொழில் செயல்திட்டத் தேவைகளுக்காக முதலீட்டாளர்களிடம் காணிகளைக் கையளித்தல்.
7.    மதத் தலங்களுக்கு காணி உரித்துக்கள் அல்லது குத்தகைகளை வழங்குதல்
8.    அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களுக்கு அவற்றின் வேண்டுகோளின் பேரில் காணிகளை ஒதுக்குதல்.
9.    நீண்டகால குத்தகைகள், காணிக் குத்தகை உரித்துக்களை அடைமானம் வைப்பதற்கு அனுமதி வழங்குதல்.
10.    மகாவலி குடியிருப்பாளர்களின்  அவசியத்தின் பேரில் மரங்களை வெட்டுவதற்கு, மாற்றியமைப்பதற்கு மற்றும் கொண்டு செல்வதற்கு அனுமதியளித்தல்
11.    பொது நடவடிக்கைகளுக்காக காணிகளைக் கையகப்படுத்தல் மற்றும் நட்டஈடு வழங்குதல்
       தொலைபேசி இல.  - 011-2689742 / 011-2695288
 
அமைப்பு பற்றிய தகவல்

Mahaweli Authority of Sri Lanka

No 500
T.B.Jayath Mawatha
Colombo 10.

தொலைபேசி:011 – 2687491 – 5
தொலைநகல் இலக்கங்கள்:011 – 2687240
மின்னஞ்சல்:dg@mahaweli.gov.lk
இணையத்தளம்: www.mahaweli.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 09:09:04
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty