The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி தொழிசார் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

தொழிசார் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளல்

PDF Print Email

தகைமைகள்
கல்விஇ தொழில் அல்லது பயிற்சி பற்றிய தகவல்கள் தேவை. அந்த தகவல்களின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதற்கு ஆயத்தமாகவூள்ளஇ மற்றும் தொழில்சார் பிரச்சினைகளை தீர்த்ததுக் கொள்ள வேண்டிய எந்தவொரு நபரிற்கும் இந்த சேவையூடன் தொடர்பு கொள்ள முடியூம்.

யாருக்காக
பாடசாலை மாணவர்கள், பாடசாலையை விட்டு விலகிய இளைஞர் யூவதிகள், பெற்றௌர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட்ட குழுக்கள்.

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை
தொழில்சார் வழிகாட்டல் பிரிவிற்கு வருவதன் மூலம் அல்லது கடிதமொன்றின் மூலம்

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
தொழில்சார் வழிகாட்டல் நிலையங்களில் இருந்து அல்லது இலங்கை வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகாரசபையின் மாவட்ட அலுவலகங்களிலிருந்து அல்லது தலைமை அலுவலகத்தின் தொழில்சார் வழிகாட்டல் பிரிவிலிருந்து.
 
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார நாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 மணி வரை

சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
இல்லை

சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:
தேவையின் அடிப்படையில் தங்கியூள்ளது.

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:   
தேவையில்லை.

கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர் மற்றும் தொழில்சார் சழிகாட்டல் அலுவலர்கள்

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
எமது சேவைகள் பற்றி விளக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் பாடசாலைகள்இ சமூக அமைப்புக்கள் மற்றும் வேறு நிறுவனங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

மாதிரிவிண்ணப்பப் படிவம்
சுயமாக தயாரித்த விண்ணப்பப் படிவமொன்று.
(பெயர், விலாசம், கல்வித் தகைமைகள் என்பன….)

அமைப்பு பற்றிய தகவல்

Vocational Training Authority of Sri Lanka

354/2,
"Nipunatha Piyasa",
Elvitigala Mawatha,
Narahenpita,
Colombo 05.

தொலைபேசி:011-7270270
தொலைநகல் இலக்கங்கள்:011-2581914
மின்னஞ்சல்:chairman@vtasl.gov.lk
இணையத்தளம்: www.vtasl.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-06 11:30:14
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty