The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சமூக சேவைகள் அந்தந்தக் கோட்டச் செயலகத்தில் உள்ள கிராமசேவ பிரிவுகளின் அடிப்படை.யில் கிராமப்புற மகளிரை மகளிர் அமைப்பு தொடங்குவதற்கு ஒருங்கிணைத்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்


அந்தந்தக் கோட்டச் செயலகத்தில் உள்ள கிராமசேவ பிரிவுகளின் அடிப்படை.யில் கிராமப்புற மகளிரை மகளிர் அமைப்பு தொடங்குவதற்கு ஒருங்கிணைத்தல்

PDF Print Email

மகளிர் குழுக்களை உருவாக்குவதன்  நோக்கங்கள்

  • அடிமட்ட தகுதித் தரத்திலிருந்து மகளிர் குழுக்களை ஓருங்கிணைத்தல்
  • மகளிரின் தலைமை பொறுப்புத் தகுதிகளை முன்னேற்றுதல்
  • சேமிப்புகள் மற்றும் கடன் வசதிகளை இயக்குதல்
  • நிதி அறிக்கைகளுக்கான பயிற்சி
  • மகளிர் குழுக்களுக்கிடையே அனுபவங்களை பரிமாற்றித் கொள்வதற்கான முகாம்கள்
  • கொள்திறனை மேம்படுத்தும் முகாம்கள்

மகளிர் குழுமத்தின் கீழ் உருவாகிய ஓவ்வொரு குழுக்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பிரிவினுள் குறைந்தபட்சம் 10 மகளிர் குழுக்களாவது உருவாக்குதல் வேண்டும்.

 தகுதி

18 வயது முடிந்த எந்த மகளிரும் இக்குழுக்களில் சேரலாம்.

குறிப்பு: ஓரு மகளிர் குழுவில் குறைந்த பட்ச எண்ணிக்கை 20 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும்.


 
 சமர்ப்பிக்கும்  முறைகள்
 

1

விண்ணப்பப்படிவம்  பெறுதல்

 

கோட்டச் செயலகத்திடமிருந்து விண்ணப்பப்படிவத்தைப் பெற வேண்டும்

 

விண்ணப்பப்படிவம்

புது மகளிர் அமைப்பு உருவாக்குவகற்கான கூடுதல் அமைப்பு

2

தேவையான இணைப்பு ஆவணங்கள்

 

வேண்டுகோள் கடிதம்

3

விண்ணப்பப்படிவத்தை ஒப்படைத்தல்

 

மகளிர் குழுவை உருவாக்குவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு கிராம நிலச்சேவகரிடம் வேண்டுகோள் கடிதத்தை ஒரு மகளிர் குழு சமர்ப்பிக்க வேண்டும்.

 

மகளிர் குழுவை உருவாக்கியப் பின், விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கோட்டசெயலகத்திடம் ஓப்படைக்க வேண்டும்.

 

வேலை நாட்கள் / நேரங்கள்

கிராம நிலசேவகர் அலுவலகம்

திங்கட்கிழமை

மு.ப. 9.00 மணி முதல் – பி.ப 4.45 மணி வரை

 

வியாழக்கிழமை மற்றும்  சனிக்கிழமை

மு.ப. 9.00 மணி முதல் – பி.ப. 12.00 மணி வரை

 

 

விண்ணப்பபடிவங்கள்

விண்ணப்பபடிவத்தின் இலக்கம் / பெயர்

விளக்கம்

புது மகளிர் அமைப்பை உருவாக்குவதற்கான கூடுதல் அமைப்பு

புது மகளிர் குழுவை உருவாக்குவதற்கான விண்ணப்பபடிவம்

படிப்படியான வழிமுறைகள்

படி 1:  மகளிர் அமைப்பை உருவாக்க விரும்பும் மகளிர் குழு, மகளிர் அமைப்பை நிறுவுவதற்கான காரணம் அடங்கிய வேண்டுகோள் கடிதத்தை தயாரித்து சம்மந்தப்பட்ட கிராம சேகரிடம் சமர்ப்பித்தல்.

படி 2: சம்பந்தப்பட்ட கோட்டச் செயலகத்திடம் கிராம சேவகர் வேண்டுகோள் கடிதத்தை சமர்ப்பித்தல்.

படி 3: மகளிர் அமைப்பை மகளிர் குழு உருவாக்குதல்.

படி 4: மகளிர் அமைப்பைப் பதிவு செய்வதற்காக கோட்டச் செயலகத்திடம் இருந்து விண்ணப்பப்படிவத்தை மகளிர் அமைப்பு பெறுதல்.

படி 5: கோட்டச் செயலகத்திடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை ஒப்படைத்தல்.

படி 6: கோட்டச் செயலக விண்ணப்பப்படிவத்தை மகளிர் குழுவிற்கு அனுப்புதல்.

படி 7: மகளிர் குழு மகளிர் அமைப்பைப் பதிவு செய்தல்.


குறிப்பு 1: சம்பந்தப்பட்ட கோட்ட பகுதியில் வாழும் பெண்கள் அந்த அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்யலாம் மற்றும் ஒவ்வொரு உறுப்பினரும் உறுப்பினர் இலக்கம் பெறவர்.

 

 
காலக்கோடு

 

செயல்முறை காலக்கோடு:

பதிவு செய்வதற்கான செயல்காலம் 3 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.

 

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

சம்பந்தப்பட்ட கிராம சேவகரிடம் வேண்டுகோள் கடிதத்தை மகளிர் குழு எந்நேரத்திலும் சமர்ப்பிக்கலாம். (கிராம சேவகரின் வேலை நேரங்கள் மற்றும் வேலை நாட்களில்)


கிராம சேவகர் அலுவலகம்  திங்கட்கிழமை மு.ப. 9.00 மணி– பி.ப. 4.45 மணி
வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை மு.ப. 9.00 மணி – பி.ப. 12.00 மணி
விடுமுறைநாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்.


பதிவு செய்யப்பட்டப் படிவத்தை மகளிர் குழு சம்பந்தப்பட்ட கோட்டச் செயலகத்தின் வேலை நாட்களில் சமர்ப்பிக்கலாம்.

கோட்டச் செயலக அலுவலகம்: மு.ப. 9.00 – பி.ப. 4.30.
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு:

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு குறிப்பிடப்படவில்லை.

 

சேவைத் தொடர்பானக் கட்டணங்கள்

செலவினம்:
செலவினம் ஏதுமில்லை.

கட்டணம்

• நுழைவுக் கட்டணம் ரூ. 5/=
• பெரிய கூட்டுறவுகளுடைய  தீர்வின் அடிப்படையில் உறுப்பினர் கட்டணம் வசூலிக்கப்படும். (மகா சபாவே)
• உறுப்பினரின் பங்கு தொகை ரூ. 100, இதை தவணை முறையிலும் செலுத்தலாம்.


அபராதங்கள்

எந்த விதக் காரணமும் இல்லாமல் உறுப்பினர் கட்டணத்தை 3 மாதங்களாக செலுத்தவில்லை என்றால், மகளிர் அமைப்பின் தீர்வின் அடிப்படையில் உறுப்பினராக இருக்கும் நிலையிலிருந்து இரத்து செய்யப்படுவார்கள்.

இதரக் கட்டணம்
கூடுதல் கட்டணம் ஏதுமில்லை.


தேவையான இணைப்பு ஆவணங்கள்

தேவையான இணைப்பு ஆவணங்கள் எதுவும் அவசியமில்லை.

 

சேவைக்கான பொறுப்புக் குழு

பதவி

பெயர்

பிரிவு

துணை. இயக்குனர்

திருமதி. ஸ்வர்ணா விமலவீர

கம்பகா, கேகலே, நூவர-எலிய

துணை. இயக்குனர்

திருமதி. காந்தி திசநாயகே

கொழும்பு, புத்தளம்

துணை. இயக்குனர்

திருமதி. ஹசிதா பெரேரா

களுத்துறை, வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்

துணை. இயக்குனர்

திருமதி. பியுமா எதிரிசிங்கே

அநுராதபுரம், பொலநறுவ

திட்ட அலுவலர்

திருமதி. குசும்சிரி வரனசிங்கே

அம்பான்தோட்டை, அம்பாறை, மன்னார், திருகோணமலை

மேம்பாட்டு உதவியாளர்

திருமதி. சந்தியா எகநாயகே

இரத்தினபுரி, காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை, மொனராகல

மேம்பாட்டு உதவியாளர்

திருமதி. குமாரி கோசஹகும்புரா

பதுலை, குருணாகல், முல்லைத்தீவு, கிளிநொச்சி

சிறப்பு வகையறைகள்

ஒரு கிராம சேவகர் பிரிவில் ஒரே ஒரு மகளிர் அமைப்பை உருவாக்குவதற்கு அனுமதி உண்டு. ஆனால், அந்தப் பிரிவிற்கு ஏற்ப (மக்களின் எண்ணிக்கை மற்றும் சாதி) மற்றொரு மகளிர் அமைப்பை கோட்டக் காரியதரிசியின் அங்கீகாரத்தைப் பெற்ற பின் உருவாக்கலாம்.

 போலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்

மகளிர் குழுமத்தில் தற்போது கிடைக்கப்பெறவில்லை.

 


அமைப்பு பற்றிய தகவல்

Women’s Bureau Of Sri Lanka

177,
Nawala Road,
Narahenpita,
Colombo.



தொலைபேசி:+94 11 2 504935
தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2 504934
மின்னஞ்சல்:
இணையத்தளம்:

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-18 19:04:19
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty