The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் அரசாங்க நிலத்தை இலவசமாக வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்


அரசாங்க நிலத்தை இலவசமாக வழங்குதல்

PDF Print Email

அரசாங்க நிலத்தை இலவசமாக வழங்குதல்

நீங்கள் ஏழ்மையான நபராக இருந்தால் உங்களுக்கு அரசாங்க நிலத்தை எந்தவிதக் கட்டணமும் இன்றி பெற வேண்டுமானால், அந்தப் பகுதி கோட்ட செயலர் அரசாங்க நிலங்கள் பிரித்து கொடுக்கப்படுகின்றன என்று அறிவிக்கும் போது விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.

தகுதிகள்
•விண்ணப்பதாரர்கள் இலங்கையினராக இருக்க வேண்டும்.
•விண்ணப்பதாரர் திருமணம் ஆனவராக இருக்க வேண்டும்.
•குடும்பத்தின் மாத நிகரவருமானம் ரூ. 2500க்கு குறைவாக இருக்க வேண்டும்.
•விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
•விண்ணப்பதாரர் சொந்தமாக நிலங்கள் வைத்திருக்கக் கூடாது.
•குறிப்பிட்ட பிரிவில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் வசத்திருக்க வேண்டும்.

சமர்ப்பிக்கும் முறைகள்

விண்ணப்பப்படிவகளைப் பெறுதல்
•    விண்ணப்பதாரர் கோட்ட செயலகத்தில் இருந்து விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது கோட்ட செயலகத்திலிருந்து வெளியிடப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவங்களை வைத்து தானே தயார் செய்துக் கொள்ளலாம்.
•    விதிமுறைகளின் படி விண்ணப்பப்படிவம் பூர்த்திச் செய்யப்பட வேண்டும்

தேவையான இணைப்பு ஆவணங்கள்

•    கிராம சேவகருடைய உறுதிச்சான்றிதழ்
•    பிறப்புச் சான்றிதழ்
•    தேசிய அடையாள அட்டை
•    திருமணச் சான்றிதழ்

விண்ணப்பப்படிவத்தை ஒப்படைப்பது
•    பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை
சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் சமர்பிக்க வேண்டும்.

வேலை நாட்கள்

திங்கட்கிழமை &  

புதன்கிழமை

 

வேலை நேரம்

மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை.

 

குறிப்பு

கோட்ட செயலர் அரசாங்க நிலங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன என்று அறிவிப்பு வெளியிடும் போது விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டும்.

 

படிப்படியான வழிமுறைகள் (அரசாங்க நிலத்தை இலவசமாக வழங்குதல்)
படி 1:    கோட்ட செயலர் நிலங்கள் பிரித்து கொடுக்கப்படுகின்றன என்று அறிவித்தல் பொது இடத்தில் (பள்ளிகள், தபால் அலுவலகங்கள்) இந்த அறிவிப்புகளை வெளியிடும்போது நேர்முகத் தேர்வுக்காண நாள் வெளியிடப்படும் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவமும் வழங்கப்படும்.
படி 2:    விண்ணப்பதாரர் சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்திலிருந்து விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது கோட்டச் செயலகத்திலிருந்து வெளியிடப்பட்ட மாதிரி விண்ணப்பப்படிவங்களை வைத்துத் தானேத் தயார் செய்துக் கொள்ளலாம்.
படி 3:    விண்ணப்பதாரர் கோட்ட செயலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்;.
படி 4:    கோட்ட செயலகம் நில கச்சேரியை கூட்டி விண்ணப்பதாரர்களை தேர்ந்கெடுக்கும்.
படி 5:    கோட்ட செயலகம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலைப் பொது இடங்களில் வெளியிடும்;.
படி 6:    கோட்ட செயலகம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நிலவளர்ச்சி ஆணையை வழங்கும்.

குறிப்பு 1: அரசாங்கத்தால்; இலவசமாக வழங்கப்படும் நிலத்தை கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், சம்மந்தப்பட்ட கோட்ட செயலகம் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் மற்றும் எதிர்ப்பு கோரியவரை நேரில் அழைத்து விசாரிக்கும். கோட்ட செயலகம் திருப்தி அடையவில்லையென்றால் விண்ணப்பதாரர் தகுதியை இழப்பார்.

குறிப்பு 2:    தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலின் படி ஆணையின் அடிப்படையில் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரருக்கு நிலபகிர்மானம் திருப்தி தரவில்லையென்றால், பின்பு நிலப்பகிர்வு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.

காலக்கோடு

செயல்முறைக் காலக்கோடு
3 மாதங்களுக்குள்
எதிர்ப்பு தெரிவித்த 2 வாரங்களுக்குள் நேர்கானல் கையாளப்படும்;.

சமர்ப்பித்தலுக்கான காலக்கோடு
விண்ணப்பங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு 30 நாட்களுக்குள் கோட்ட செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

செல்லுபடியாகும் காலக்கோடு
நில வளர்ச்சி ஆணையின் படி பெறப்பட்ட நிலங்கள் ஒரு வருடத்திற்குள் அபிவிருத்தியடைய செய்ய வேண்டும்.

வேலை நேரம் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (அரசாங்க நிலத்தை இலவசமாக வழங்குதல்):
மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை வரை
   
கிராம நல சேவகர் அலுவலகம்: மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி
திங்கட்கிழமை
மு.ப 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி                         வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை வரை

சேவை தொடர்பான கட்டணங்கள
கட்டணம் கிடையாது.

தேவையான இணைப்பு ஆவணங்கள்
•    கிராம சேவகரின்; அறிக்கை
•    பிறப்புச் சான்றிதழ்
•    தேசிய அடையாள அட்டை
•    திருமணச் சான்றிதழ்








முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:43:23
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-11-10
 
problems clearing cache file /var/www/html/gic.gov.lk/gic/cache/refTableSQL/9bee7bcafe7f7a1cf156a84ffe91cb96problems clearing cache file /var/www/html/gic.gov.lk/gic/cache/refTableSQL/cede9a132ee0d7a7195c7a533d64ba7fproblems clearing cache file /var/www/html/gic.gov.lk/gic/cache/refTableSQL/211da33ba93acc8a88884dc08227899aproblems clearing cache file /var/www/html/gic.gov.lk/gic/cache/refTableSQL/2a914c9474e1e5e6ce975172060606c7problems clearing cache file /var/www/html/gic.gov.lk/gic/cache/refTableSQL/1187eb5d84febf82fd29be1eefbf8d62problems clearing cache file /var/www/html/gic.gov.lk/gic/cache/refTableSQL/d15e7d0cec8becdcabc6581f574a9d6aproblems clearing cache file /var/www/html/gic.gov.lk/gic/cache/refTableSQL/9d73010cf7a4436bf0af5b6064962bf3problems clearing cache file /var/www/html/gic.gov.lk/gic/cache/refTableSQL/74c723bad90824d0f72caf1e659a5898
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 315
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty