தகைமைகள் :
• வதிவிடத் தேவைக்கென நீண்ட காலக் குத்தகை முறியொன்றைப் பெற்றிருத்தல் மற்றும் அந்தக் காணியில் வீடொன்றை நிர்மாணித்து வசித்து வருதல்
• ஏற்புடைத்த பிரகாரம் குத்தகைப் பணத்தைச் செலுத்தி இருத்தல்
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறைவழி :
எழுத்திலான விண்ணப்பத்தைப் பிரதேசச் செயலாளர்/ மாகாணக் காணி ஆணையாளர்/ காணி ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தல்
விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள் :
விசேட விண்ணப்பப் படிவங்கள் இல்லை. தாங்களே தயாரித்துக் கடித அமைப்பிலான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பப்பத்திரத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் :
கட்டணம் அறவிடப்படுவதில்லை.
விண்ணப்பப்பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய காலவரையறை:
அரச விடுமுறையாக இல்லாத எந்த ஒரு தினத்தில் அலுவலக நேரங்களினுள்
சேவையைப் பெற்றுக் கொள்வதற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் :
• சேவைக் கட்டணம் அறவிடப்படமாட்டாது
• காணியைக் கையளிக்கப்பட்ட வருடத்தின், காணியின் அபிவிருத்தியடையாத பெறுமதியைப் பூரணமாக செலுத்தி இருத்தல் வேண்டும். இதற்கு மேலதிகமாக, நீண்ட காலக் குத்தகை ஆரம்பமாகும் போது ஒரு முறை மட்டும் செலுத்தப்பட வேண்டிய தவணைப் பணம் செலுத்தப்படல் வேண்டும்.
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான காலப் பகுதி(சாதாரண சேவை/ முன்னுரிமைச் சேவை) :
குறைந்தது 06 மாதங்கள்
தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் :
• விண்ணப்பம்
• வழங்கப்பட்டுள்ள நீண்ட காலக் குத்தகைமுறி
• குத்தகைப் பணம் செலுத்தியமைக்கான பற்றுச் சீட்டுக்கள்
இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவிநிலை அலுவலர்கள் :
பதவி : காணி ஆணையாளர் (காணி)
பெயர் : திருமதி. த. முருகேசன்
பிரிவு : காணி
தொலைபேசி : 011 - 2695834
தொலைநகல் : 011 – 2684051
மின்னஞ்சல் : landcommdept@gov.lk
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இயைப்புடையதல்ல
விண்ணப்பப்பத்திரத்தின் மாதிரியுரு (விண்ணப்பப்படிவம் ஒன்றை இணையுங்கள்) :
இல்லை
பூரணப்படுத்தப்பட்ட மாதிரியுரு விண்ணப்பப் பத்திரம் (பூரணப்படுத்தப் பட்ட மாதிரியுரு பத்திரமொன்றை இணையுங்கள் ):
இயைப்புடையதல்ல
அமைப்பு பற்றிய தகவல்காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் மிஹிகத மதுர, இல 1200/6, ராஜா மலவத்த வீதி, பத்தரமுல்ல எம்.எஸ். ஜே. எம். டி. இந்திரசாப்பா தொலைபேசி:0112-797400 தொலைநகல் இலக்கங்கள்:0112-864051 மின்னஞ்சல்:www.landcom.gov.lk இணையத்தளம்: www.landcom.gov.lk
|