காணிகள் மற்றும் வீடுகளுக்கான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளல்
i. இறையிலி உறுதிகளை வழங்குதல்.
ii. மேற்படி ஆதனங்களை சாட்டுதல் செய்யூம் போது தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குதல். விண்ணப்பப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கும் செயற்பாடு
(விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்இ சமர்ப்பிக்க வேண்டிய இடம்இ கருமபீடம் மற்றும் நேரங்கள்) விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைமையகத்திடமிருந்து அல்லது மாவட்ட அலுவலகங்களில் இருந்து. விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள்
உறுதிக்காக ஆதனத்தின் பெறுமதிக்கிணங்க முத்திரை மற்றும் நொத்தரிசுக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் முற்பகல் 8.30 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை.
சேவைகளைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணங்கள் : மேலே காட்டப்பட்டுள்ளன.
சேவையை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முந்துரிமைச் சேவைகள்) விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க எடுக்கும் காலம் ஒன்றுக்கொன்று வேறுபடும்.
தேவையான உறுதிப்படுத்தல் ஆவணங்கள் அந்தந்தத் தேவைகளுக்கிணங்க நிறுவனத்தினால் கேட்கப்படுகின்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அமைப்பு பற்றிய தகவல்
National Housing Development Authority
P.O. Box 1826,
Sir Chittampalam A Gardiner Mawatha,
Colombo 02.
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.