படி 1
இச்சேவைக்கான விண்ணப்பப்படிவங்களை மாவட்ட அலுவலகங்களில் மற்றும் தபால் அலுவலகங்களிலும் பெறலாம்.
படி 2
பூர்த்தி செய்த படிவங்களை தேர்தல் ஆணையாளர்க்கு (மாவட்ட மட்ட)- பதிவாளர் அலுவலகம்- கிராம சேவகர்.
படிப்படியான விதிமுறைகள்:
படி 1: மாவட்ட அலுவலகத்தில் ஒட்டப்பட்ட பட்டியலை விண்ணப்பதாரர் சரிபார்த்தல்.
படி 2: பெயர் இணைக்கப் படவில்லை எனில். குறிப்பிட்ட படிவத்தை அதோ இணைய தளத்திடம் வேண்டி பெறுதல்
படி 3: படிவத்தை பூர்த்தி செய்து அதை மாவட்ட நிலையில் உள்ள உதவி ஆணையாளர்-பதிவு அலுவலர்-கிராம நிலதாரியிடம் ஒப்படைத்தல்
படி 4: தேர்வு நடத்துபவர்களால் விண்ணப்பதாரர் நேர்முக கானலுக்கு அழைக்கப்படுவார்.
படி 5: தேர்தல் ஆணையாளர்- கணக்கெடுப்பாளர் - கிராம சேவகர் விண்ணப்பதாரரிடம் முடிவை தெரிவிப்பர்.
படி 6: விண்ணப்பதாரர் வாக்களிப்பதற்க்கு தேர்வு செய்யப்பட்டால். பதிவு பட்டியலில் அவரின் பெயர் சேர்க்கப்படும்.
படி 7:
சில சிறு மாற்றங்களுக்குப் பிறகு தேருநர் இடாப்பு படிவம் தொடர்ந்து வரும் ஆண்டின் மே மாதத்தில் திருத்தி வடிவமைக்கப்பட்டு சான்றளிப்பதற்க்காக தயாரிக்கப்படும்.
படி 8
திருத்தி அமைக்கப்பட்ட தேருநர் இடாப்பு அடுத்த திருத்தம் மெற்கொளப்படும் வரையில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவதுடன் அனைத்து தேருதளுக்கும் செல்லு படியானதாகவும் அமையும்.
குறிப்புகள்
குறிப்பு 1
விண்ணப்பதாரர் தேர்வு செய்யபடாவிட்டால். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட மாவட்ட நீதிவானிடம் பத்து நாட்களுக்குள் மறுபரிசலனைக்கு வேண்டலாம்.
குறிப்பு 2
விசாரணைகள் மாவட்ட நீதிவானால் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
குறிப்பு 3
நீதிவான் மறுபரிசீலனையை ஏற்றுக்கொண்டால் விண்ணப்பதாரரின் பெயர் பதிவு பட்டியலில் சேர்க்கப்படும். நிராகரிக்கப்பட்டால் விண்ணப்பதாரர் வாக்களிக்கும் உரிமையை இழந்து விடுவார்.
தகுதி வரையறைகள்
1. இலங்கைக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
2. பதிவு செய்யும் வாக்காளர் 18 வருடங்கள் பூர்த்தியாகி இருக்க
வேண்டும்.
3. மனநிலை சரியில்லாதவர் என்று எந்த ஒரு சட்டம் அல்லது குழுவினாலொ அறியப்பட்டிருக்கக் கூடாது அல்லது உறுதியளித்திருக்கக் கூடாது.
4. தற்சமயம் சிறையிலோ அல்லது ஏழு வருடகாலங்களுக்குள் சிறை வாசம் அனுபவித்திருக்கக் கூடாது.
5. நடைமுறைத் திகதியில் அந்த முகவரியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
6. வெவ்வெறு பதிவேடுகளில் ஒரு நபர் தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கக் கூடாது அல்லது ஒரே பதிவெட்டில் ஒரு முறைக்கு மேல் ஒரு நபர் பதிவு செய்திருக்கக் கூடாது.
சமர்ப்பிக்கும் முறைகள்
படி 1
இச்சேவைக்கான விண்ணப்பப்படிவங்களை மாவட்ட அலுவலகங்களில் மற்றும் தபால் அலுவலகங்களிலும் பெறலாம்.
படி 2
பூர்த்தி செய்த படிவங்களை தேர்தல் ஆணையாளர்க்கு (மாவட்ட மட்ட)- பதிவாளர் அலுவலகம்- கிராம சேவகர்.
விண்ணப்ப படிவம்
விண்ணப்பப்படிவத்தின் பெயரும் இலக்கமும்
விளக்கம்
(BC) படிவம் தேருநர் இடாப்புக்களின் திருத்தம்
வாக்காளர் பதிவு வாக்காளர் பட்டியலை மறுபரிசீலனை செய்தல
“A” படிவம்
ஆளொருவரின் பெயரை தேருநர் இடாப்பில் பதிவதற்கு அல்லது தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு என அநத வாக்காளரால் செய்யப்படும் உரிமைக் கோரிக்கைக்கான படிவம்
“B” படிவம்
ஆளொருவரின் பெயரைத் தேருநர் இடாப்பில் பதிவதற்க்கு அல்லது தொடர்ந்தும் வைத்திருப்பதற்க்கு அவரின் சார்பில் வேறு எவராலும் செய்யப்படும் உரிமை கோரிக்கைக்கான படிவம்.
“C” படிவம்
தேருநர் இடாப்பில் பெயரொன்று பதியப்படுவதை அல்லது தொடர்ந்து வைத்திருக்கப்கடுவதை ஆட்சேபனை செய்வதற்க்கான படிவம்
“D” படிவம்
தேருநர் இடாப்பில் உரிமைக்கோரிக்கையாளர் ஒருவரின் பெயரைப் பதிவதனை ஆட்சேபனை செய்வதற்கான படிவம்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கொடு
புதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குதல்
படி 1
"A” மற்றும் “B” பட்டியலை பார்வைக்கு வைத்தல்
வேலை நாட்கள் - நவம்பர் 1 முதல் நவம்பர் 28 வரை
விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
படி 2
கொருபவர் மற்றும் தடைகொருபவரின் விசாரணையை நிருத்திவைத்தல்.
வேலை நாட்கள் - டிசம்பர் 15 முதல் அடுத்து வரவிருக்கும் கூனவரி 15 வரை.
வேலை நேரம் - 9:00 மு.ப முதல் 12:30 பி.ப வரை மற்றும் பி.ப 1.30 முதல் 4.00 மணி வரை.
விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
படி 3
வாக்காளர் பெயர்களை கருத்தகட்டில் (ளவநnஉடை) தட்டச்சு செய்து அதை சரிபார்த்தல்.
வேலை நாட்கள் - கூனவரி 15முதல் ஏப்ரல் 15 வரை
வேலை நேரம் - 9:00 மு.ப முதல் 12:30 பி.ப வரை மற்றும் பி.ப 130 முதல் 4.00 மணி வரை.
விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
படி 4
கருத்தகடு(stencil) சீட்டை புதுப்பித்தல் மற்றும் பதிவெட்டின் பிரதிகளை வண்ணப்பூPaint) செய்தல்.
வேலை நாட்கள் - பிப்ரவரி 01 முதல் மெ 25 வரை
வேலை நேரம் - 9:00 மு.ப முதல் 12:30 பி.ப வரை மற்றும் பி.ப 1.30 முதல் 4.00 மணி வரை.
விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
ஏற்றுக்கொள்ள கூடிய காலக்கொடு:
ஊரிமை கொரல்களையும் மறுப்புகளையும் பதிவு செய்து அதை மாவட்ட அலுவலகத்தில் பட்டியல் ஒட்டப்பட்ட 28 நாட்களுக்குள் உதவி ஆணையாளர்-பதிவு அலுவலர் - கிராம சேவகரிடம் ஒப்படைக்க வேண்டும்.
சேவைக்கானச் செலவினங்கள்
செலவினத்துக்குரிய விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளுதல்:
இச்சேவை இலவசமாக வர்ங்கப்படுகிறது
கட்டணம்:
இச்சேவை இலவசமாக வர்ங்கப்படுகிறது
அபராதம்
எதுவும் இல்லை
இதர கட்டணம்:
• வாக்காளர் தங்களுடைய தேர்தல் பதிவுப் படிவத்தைச் சமர்பிக்கத் தவறினாலும் எந்த அபராதம் அல்லது இதர கட்டணங்கள இல்லை. இருந்தபொதிலும் அவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இர்க்க நெரிடும்.
• 1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க தேருநர்களை பதிவு செய்தல் சட்டத்தின் 12 (4) ஆம் பிரிவு உங்களடைய தகவலுக்காக இதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது
உட்பிரிவின் கீழ் தேவைப்பட்ட ஏதெனும் தகவலை உண்மையில் கொண்டிருந்தும் அத்தகைய தகவலை பதிவு அலுவலர்க்கு அல்லது பதிவு அலுவலரால் அந்நெக்கத்துக்கென நியமிக்கப்பட்ட எவரேனும் ஆளுக்கு கொடுக்கத் தவறும் அல்லது வேண்டுமென்றெ டிபர்hன தகவலை கொடுக்கும் ஒவ்வொரு ஆளும் தவடிறன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டுமென்பதுடன் நீPதிவாடினாருவர் முன்னிலையில் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன் மீது ஐந்நூறு ருபாயை விஞ்சாதவொரு குற்றப் பணத்திற்கு அல்லது ஒரு மாத காலத்திற்கு மெற்படாத ஒரு காலத்திற்கான இருவகையிடிலாருவகை மறியற்றண்டனை ஆகிய இரண்டிற்கும் ஆளாதலும் வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• வாக்காளர்களின் பதிவிற்கு இணைப்பு ஆவணங்கள் தேவையில்லைஃ
• புகார் செய்ய விரும்புபவர்கள் புகார் படிவத்தை சமர்பித்த பின் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார். நேர்காணலுக்குத் தேவையான ஆவணங்கள் பின்வருமாறு
கணக்கெடுப்பாளர்கள் (கிராம மட்ட அரசாங்க அலுவலர்கள்.கிராம சேவகர்கள்)
கிராம மட்ட அரசாங்க அலுவலர்கள்,கிராம சேவகர்கள் வேறுப்படுவர்
கிராம சேவகர் பிரிவு/அரசாங்கபிரிவு/வாக்குப்பிரிவு
சிறப்பு வகையறைகள்
வாக்காளாருடை பெயரை பதிவுப் பட்டியலில் இடமாற்றத்தின் பொது எவ்வாறு பதிவு செய்தல்
இச் சூழ்நிலைகளில் சிறப்பு வசதிகள் அல்லது வாய்ப்புகள் விண்ணப்பதாரருக்கு வர்ங்கப்படமாட்டாது. வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கும் பொது விண்ணப்பதாரர் தன் முகவரியின் கீழ் பதிவுசெய்துகொள்ளலாம்.
சுனாமிப் பேரழிவின் பொது தவறிய வாக்காளர் பதிவிவுத் தகவல்களை எவ்வாறு மீள்பெறுதல்
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.