The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் ஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை அரச சேவையில் நிரந்தரமானதும் ஓய்வூதியமுடையதுமான தொழில் ஒன்றைப் பெற்றுக் கொண்டதன் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு
கேள்வி விடை வகை முழு விபரம்


  Required Forms     K Form
அரச சேவையில் நிரந்தரமானதும் ஓய்வூதியமுடையதுமான தொழில் ஒன்றைப் பெற்றுக் கொண்டதன் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு

PDF Print Email

தகைமைகள்

நிரந்தரமானது ஓய்வூதியதுமுடையதுமான பதவியைப் பெற்றிருக்க  இருக்க வேண்டும்.

குறிப்பு:  நன்மைகள் கோரும் போது அவர் தொழிலிருந்து  விலகியவராக இருத்தல அவசியமானதாகும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய  இடங்கள்:-

மாவட்டத் தொழில் அலுவலகங்கள்,  உப தொழில் அலுவலகங்கள்,  தலைமை அலுவலக கீழ் தளத்தில் உள்ள கரும பீடத்தில் மற்றும் இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் . இணையத்தளம் labourdept.gov.lk 

விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-

கட்டணம் இல்லை

விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-

அங்கத்தவரால் பூரணப்படுத்தப்பட்ட  விண்ணப்பப்படிவமானது ,அவரது வதிவிடத்திற்கு அருகாமையில் உள்ள  மாவட்டத் தொழில் அலுவலகத்திற்கு அல்லது  உபதொழில் அலுவலகத்திற்கு வேலைநாட்களில் அலுவலக நேரத்தில்  அங்கத்தவரே நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான  கட்டணம் :-

சேவை கட்டணம் இல்லை

சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரண சேவை /முன்னுரிமைச் சேவை)

அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பின், 03 கிழமைகளுள்.

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்

  • இறுதியாகத் தொழில் புரிந்த தொழில் தருநரால் சான்றுபடுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம், உரிய அங்கத்துவ இலக்கங்களுக்கான “பீ” அட்டைகள், தேசிய அடையாள அட்டை மற்றும் அதனது பிரதி மற்றும் வங்கிக்கணக்குப் புத்தகத்தின் பிரதி.; மற்றும்
  • நியமனக் கடிதத்தின் மூலப்பிரதி  அதில் நிரந்தரமானதும் ஓய்வூதியத்திற்கு உரியதும் என குறிப்பிட்டிருத்தல் வேண்டும்.
  • தற்போது தொழில் புரியும்  அலுவலக தலைவரிடமிருந்து விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு முன் 03 மாதத்திற்குள் பெற்றுக் கொண்ட சேவைச் சான்றிதழ் , சம்பள விபரக் கூற்று மற்றும் அலுவலக அடையாள அட்டை.
  • இலங்கைத் தரைப்படைச் சேவையில்  இணைந்தவர்களாயின்  முறையான சேவைச் சான்றிதழ்,( பதவியானது நிரந்தரமானதும் ஔய்வூதியத்திற்கு உரித்துடையதும் என்று சான்றுபடுத்துதல் வேண்டும்)  சம்பளப் பட்டியல் மற்றும் ஊழியர் அடையாள அட்டை என்பன சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • உள்ளூராய்ச்சி அதிகார சபைகளில் உள்ள ஊழியர்களுக்கு 23/E இன் கீழ் நன்மைகள் வழங்கும் போது 60%, 40% இற்கான ஒதுக்கீட்டுக் கடிதம்( விண்ணப்பதாரருக்கான கொடுப்பனவு  60% 40% வேறுவேறாக அல்லது  100% ஆ என்பதற்கான காலம் மற்றும் குறிப்பிடல் சிபாரிசுக் கடிதம்)

இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்

பதவி

பிரிவு

தொலைபேசி

தொலைநகல்

மின்னஞ்ல்

பிரதித்தொழில் ஆணையாளர்

ஊ.சே.நி.கொடுப்பனவுப் பிரிவு

011-2369214

011-2368904

011-2368911

 

அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்கப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்  

சமர்பிக்கும் ஆவணங்களில் ஏதாவது குறைபாடுகள் காணப்படின் அவ்விடயங்கள் தொடர்பாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தொழில் அலுவலக பிரதித் தொழில் ஆணையாள் அல்லது உதவித் தொழில் ஆணையாளருடன் கலந்தாலோசிக்கலாம்

விண்ணப்பப்படிவம்  ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)

தேவையான விண்ணப்​ப படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையத்தளம்: labourdept.gov.lk


அமைப்பு பற்றிய தகவல்

Department of Labour(Under Construction)

Narahenpita,
Colombo 05.


Mr. H.K.K.A. Jayasundara
தொலைபேசி: (+94)11 2581145
தொலைநகல் இலக்கங்கள்:(+94)11 2581145
மின்னஞ்சல்:contacts@labourdept.gov.lk
இணையத்தளம்: www.labourdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:39:04
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 276
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty