பதிவு செய்யும் செயல்கள் /வாக்காளர் பட்டியலை மறுபரிசீலனை செய்தல்
படி 1
வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்க்காக பதிவு அலுவலரால் ஒருவர் நியமிக்கப்படுவார் (கிராம அளவிலான அரசு அலுவலர். கிராம நிலாதாரி). இவர்கள் கணக்கெடுப்பினைப் பொறுப்பேற்றுக் கொள்வார். இவர்கள் வீடு வீடாக சென்று ஒவ்வொரு குடும்பத்தின் தலைவருக்கும் படிவங்களை (டீஊ படிவம்) விநியேகிப்பர்.
படி 2
இப்பதிவாளர் கணக்கெடுப்புப் படிவத்துடன் (டீஊ படிவம்) தொடர்புடைய “தேருநர் இடாப்புக்களின் திருத்தம் எனப்படும் படிவத்தை பூர்த்தி செய்வார்.
படி 3
குடும்பத்தின் தலைவர் தனக்கு கணக்கெடுப்புப் படிவம் கிடைத்தது என உறுதி செய்வதற்க்காக “தேருநர் இடாப்புக்களின் திருத்தம் எனும் படிவத்தில் கையொப்பம் இட்டு அதை திரும்ப பதிவாளர்க்கு வழங்குவார்.
படி 4
ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கணக்கெடுப்புப் படிவத்தில் (டீஊ படிவம்) சரியான தகவல்களை அளிக்க வேண்டும்.
குறிப்பு
இலங்கை குடிமகனாக வீட்டில் இருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களதும் தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது ஜூன் 1ம் திகதியில் 18 வருடங்கள் அல்லது அதற்கு மேலுள்ள அனைத்து இலங்கைக் குடிமக்களும் பதிவு செய்ய தகுதி உடையவர்களாகிறார்கள். அவ்வாறு ஒருவரும் இல்லை எனில் தயவு செய்து குறிப்பிடவும்.
வாக்காளராக பதிவு செய்ய தகுதிகள்
1. இலங்கைக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
2. பதிவு செய்யும் ஜூன் முதல் திகதியில் 18 வருடங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்
3. மனநிலை சரியில்லாதவர் என்று எந்த ஒரு சட்டம் அல்லது குழூவினாலொ அறியப்பட்டிருக்கக்கூடாது அல்லது உறுதியளித்திருக்கக் கூடாது.
4. தற்சமயம் சிறையிலோ அல்லது ஏழு வருடகாலங்களுக்குள் சிறை வாசம் அனுபவித்திருக்கக் கூடாது.
5. நடைமுறைத் திகதியில் அந்த முகவரியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
6. வெவ்வெறு பதிவெடுகளில் ஒரு நபர் தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கக் கூடாது அல்லது ஒரே பதிவெட்டில் ஒரு முறைக்கு மேல் ஒரு நபர் பதிவு செய்திருக்கக் கூடாது.
குறிப்பு
வாக்காளர் ஒருவர் மேற்கூறிய தகுதிகளை சந்தித்திராவிட்டால் இச்சேவையினை பெறும் தகுதியினை இழப்பார்.
விண்ணப்ப படிவம்
விண்ணப்பப்படிவத்தின் பெயரும் இலக்கமும்
விளக்கம்
(BC)படிவம்
தேருநர் இடாப்புக்களின் திருத்த படிவம்
வாக்காளர் பதிவு வாக்காளர் பட்டியலை மறுபரிசீலனை செய்தல
Aபடிவம்
ஆளொருவரின் பெயரை தேருநர் இடாப்பில் பதிவதற்கு அல்லது தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு என அநத வாக்காளரால் செய்யப்படும் உரிமைக் கோரிக்கைக்கான படிவம்
புதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குதல்
Bபடிவம்
புதிய வாக்காளர் ஒருவரின் பெயரை இடாப்பில் பதிவதற்க்கு அவரின் சார்பில் வேறு ஒருவரால் செய்யப்படும் உரிமை கோரல்
புதிய வாக்காளர் ஒருவரின் பெயரை இடாப்பில் பதிவதற்க்கு அவரின் சார்பில் வேறு ஒருவரால் செய்யப்படும் உரிமை கோரல்
Cபடிவம்
புதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குவதற்க்கு மறுப்பு தெரிவித்தல்
தேருநர் இடாப்பில் பெயரொன்று பதியப்படுவதை அல்லது தொடர்ந்து வைத்திருக்கப்கடுவதை ஆட்சேபனை செய்வதற்க்கான படிவம்
Dபடிவம்
தேருநர் இடாப்பில் உரிமைக்கோரிக்கையாளர் ஒருவரின் பெயரைப் பதிவதனை ஆட்சேபனை செய்வதற்கான படிவம்
புதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குவதற்க்கு மறுப்பு தெரிவித்தல்
படிப்படியான விதிமுறைகள்:
குறிப்பு
வருடத்திற்க்கொருமுறை வாக்காளர் பதிவு மற்றும் வாக்களர் பட்டியல் மறுபரிசீலனை செய்யப்படும் மாவட்ட அளவில் தேர்தல் திணைக்களமானது தேர்தல் துணை ஆணையாளர் ஒருவரை நியமிக்கும் (அவரே துணைப் பதிவு அலுவலரும் ஆவார்) அவர் வாக்காளர் பட்டியல் மறுபரிசீலனையை மாவட்டத் தலைமை நிர்வாகியான மாவட்டக் காரியதரசியின் (அரசு முகவர் என்று முன்னதாக அறியப்பட்ட) கண்காணிப்பின் மூலம் கட்டுபடுத்தி, வழிநடத்துவார்.
படி 1
தேர்தல் ஆணையாளர் பதிவு செய்யும் அதிகாரிகளை (பதிவாளர்கள்) மாவட்டங்களுக்கு தகுந்தாற் போல் நியமிப்பார்.
படி 2
பதிவு செயவதற்க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிள் வீடுகளுக்குச் சென்று வாக்களர்களின் பெயர்களை சேகரிப்பதற்காக கணக்கெடுப்பவர்களை நியமிப்பார்.
குறிப்பு
பதிவாளர்கள் கிராம அளவிலான அரசு அலுவலர். கிராம சேவகர்கள்
படி 3
கிராம அளவிலான அரசு அலுவலர். கிராம நிலாதாரி கணக்கெடுப்பினைப் பொறுப்பேற்றுக் கொண்டு வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் படிவத்தினை (டீஊ) குடும்ப தலைவருக்கு வழங்குவர். இவ்வேலைக்காக சிறப்பு கணக்கெடுப்பாளர்கள் பெரும் நகரங்களுக்கு நியமிக்கப்படுவார்கள். (எஃகாஃ கொழும்பு நகராட்சி மன்றக்குழுப் பகுதி).
படி 4
இப்பதிவாளர் கணக்கெடுப்புப் படிவத்துடன் (டீஊ படிவம்) தொடர்புடைய “தேருநர் இடாப்புக்களின் திருத்தம்ஞ் எனப்படும் படிவத்தை பூர்த்தி செய்வார்.
படி 5
குடும்பத்தின் தலைவர் தனக்கு கணக்கெடுப்புப் படிவம் கிடைத்தது என உறுதி செய்வதற்க்காக “தேருநர் இடாப்புக்களின் திருத்தம்:” எனும் படிவத்தில் கையொப்பம் இட்டு அதை திரும்ப பதிவாளர்க்கு வர்ங்குவார்.
படி 6
ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கணக்கெடுப்புப் படிவத்தில் (டீஊ படிவம்) சரியான தகவல்களை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதுஃ
குறிப்பு
இலங்கை குடிமகனாக வீட்டில் இருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களதும் தகவள்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது ஜூன் 1ம் 2004 திகதியில் 18 வருடங்கள் அல்லது அதற்கு மேலுள்ள அனைத்து இலங்கைக் குடிமக்களும் பதிவு செய்;ய தகுதி உடையவர்களாகிறார்கள். அவ்வாறு ஒருவரும் இல்லை எனில் தயவு செய்து குறிப்பிடவும்.
படி 7
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கணக்கெடுப்பவரால் சேகரிக்கப்படும்.
படி 8
வாக்காளர் பட்டியலானது தகுதித் திகதியின் அடிப்படையில் மறுபரிசீலனைச் செய்துத் தயாரிக்கப்படுகிறது. அதாவது 1ம் திகதியில் 18 வருடங்கள் அல்லது அதற்கு மேலுள்ள அனைத்து இலங்கைக் குடிமக்களும் பதிவு செய்;ய தகுதி உடையவர்களாகிறார்கள்.
படி 9
முபுமையாக பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களை (டீஊ படிவங்கள்) மாவட்ட அலுவலகங்களில் சேகரித்தப் பிறகு. நீக்கப்பட வேண்டிய பெயர்களின் பட்டியல் (யு) மற்றும் சேர்க்கப்பட வேண்டிய பெயர்களின் பட்டியலையும் (டீ). சேகரித்து அதை ஒவ்வொரு வருடமும் நவம்பர்.டிசம்பர் மாதங்களில் சட்டரீதியாக 28 நாட்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
குறிப்பு 1
பதிவாளர் படிவத்தினை (டீஊ படிவம்) நிரப்பும் பொது ஒரு விருந்தினரை அல்லது புதியவரைபதிய வேண்டாம்.
குறிப்பு 2
விபரங்கள் யாவற்றையும் சமர்ப்பிக்க தவறின் பதிவு செய்ய முடியாதென்பதை கவனத்திற் கொள்ளவும்.
குறிப்பு 3
வீட்டில் சாதாரண வதிவை கொண்டுள்ள ஒருவர் வேலைவாய்ப்பு கருதியொ கல்விசார் நடவடிக்கைகளுக்காகவொ தற்காலிகமாக வெளிநாடு சென்றிருந்தால் அத்தகையொரின் பெயர்களை இந்நாட்டிலுள்ள அவர்களின் சாதாரண வதிவு முகவரியின் கீழ் பதிவு செய்ய கோரி இப்படிவத்தில் சேர்த்துகொள்வதற்க்கு பிரதான குடியிருக்காளர்க்கு முடியும். அவர்கள் தமத தோர்வில் -கல்விசார் நடவடிக்கைக்காக வெளிநாட்டில் தங்கியிருக்கின்ற முகவரியை இப்படிவத்தில் குறிப்பிடுவதற்க்கு பிரதாண குடியிருப்பாளர் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
குறிப்பு 4
பூர்த்தி செய்யப்பட்ட இப்படிவத்தை பிரதான குடியிருப்பாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கிராம அலுவலர்- விசெட கணக்கெடுப்பாளர் அதனை பெற்றுககொண்டமையை குறிக்கக்வுடிய இப்படிவத்தின் 2ம் பக்கத்திலுள்ள வலப்புற ஓரத்தில் காணப்படும் எளிதாக வெறாக்கத்தக்க அவரது கையொப்பம் இடப்பட்ட பற்றுச்சட்டை அவரிடமிருந்து தவறாது பெற்றுக்கொள்வதற்;கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்.
குறிப்பு 5
1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க தேருநர்களை பதிவு செய்தல் சட்டத்தின் 12 (4) ஆம் பிரிவு உங்களடைய தகவலுக்காக இதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது
“12 (4) (2) உட்பிரிவின் கீழ் தேவைப்பட்ட ஏதெனும் தகவலை உண்மையில் கொண்டிருந்தும் அத்தகைய தகவலை பதிவு அலுவலர்க்கு அல்லது பதிவு அலுவலரால் அந்நோக்கத்துக்கென நியமிக்கப்பட்ட எவரேனும் ஆளுக்கு கொடுக்கத் தவறும் அல்லது வேண்டுமெனறெ டிபர்hன தகவலை கொடுக்கும் ஒவ்வொரு ஆளும் தவடிறன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டுமென்பதுடன் நீPதிவாடினாருவர் முன்னிலையில் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன் மீது ஐந்நூறு ருபாயை விஞ்சாதவொரு குற்றப் பணத்திற்கு அல்லது ஒரு மாத காலத்திற்கு மெற்படாத ஒரு காலத்திற்கான இருவகையிடிலாருவகை மறியற்றண்டனை ஆகிய இரண்டிற்கும் ஆளாதலும் வேண்டும்.
காலக்கொடு
செயல்முறை காலக்கொடு
1. வாக்காளராக பதிவு செய்தல்
வைகாசி 15ம் திகதி முதல் வைகாசி 25ம் திகதி வரை தொடர்ந்து வரும் வருடத்தில்.
2. புதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குதல்
கார்த்திகை 1ம் திகதி முதல் வைகாசி 25ம் திகதி வரை தொடர்ந்து வரும் வருடத்தில்.
3. புதிய வாக்காளர் ஒருவரின் பெயரை உள்ளடக்குவதற்க்கு மறுப்பு
தெரிவிப்பதாயின் கார்த்திகை 1ம் திகதி முதல் வைகாசி 25ம் திகதி வரை
தொடர்ந்து வரும் வருடத்தில்.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கொடு
படி 1
கணக்கீட்டாளர்களுக்கு அறிவுரைப் பாடம் நடத்துதல்
வேலை நாட்கள் வைகாசி 15ம் திகதி முதல் 30ம் திகதி வரை.
விடுமுறை நாட்கள் அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
படி 2
வீட்டிற்கு வீடு கணக்கெடுத்தல்
வேலை நாட்கள் - ஜூன் 1 முதல் ஆகட் 31 வரை
வேலை நேரம் - 9:00 மு.ப முதல் 12:30 பி.ப வரை மற்றும் பி.ப 1.30 முதல் 4.00 மணி வரை.
விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
படி 3
மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கணக்கீட்டாளரின் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
வேலை நாட்கள் - ஜூலை 15முதல் ஒக்டொபர் 15 வரை
வேலை நேரம் - 9:00 மு.ப முதல் 12:30 பி.ப வரை மற்றும் பி.ப 1.30 முதல் 4.00 மணி வரை.
விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
படி 4
“A” பட்டியல் (தற்பொது வாக்காளர் பதிவிலிருந்து பரிந்துரை செய்யப்பட்ட பெயரை நீக்குதல்) மற்றும் “B” பட்டியல் (புதிதாக பரிந்துரை செய்யப்பட்ட பெயரை புதிய வாக்காளர் பதிவில் சேர்த்தல்) உள்ள பெயர்களை கருத்தகடு(stencil) மு:லம் தட்டச்சிடல்.
வேலை நாட்கள் ஆகஸ்ட் 1முதல் ஒற்றொடபர் 20 வரை
வேலை நேரம் - 9:00 மு.ப முதல் 12:30 பி.ப வரை மற்றும் பி.ப 1.30 முதல் 4.00 மணி வரை.
விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
ஏற்றுக்கொள்ள கூடிய காலக்கொடு:
வாக்காளர் பதிவு ஒரு வருடத்திற்க்க மட்டமெ நீடிக்கும். ஆகவெ வாக்காளர் ஒவ்வொரு வருடமும் பதிவு செய்ய வேண்டும்.
இச் சூழ்நிலைகளில் சிறப்பு வசதிகள் அல்லது வாய்ப்புகள் விண்ணப்பதாரருக்கு வர்ங்கப்படமாட்டாதுஃ வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கும் பொது விண்ணப்பதாரர் தன் முகவரியின் கீழ் பதிவுசெய்துகொள்ளலாம்.
சேவைக்கானச் செலவினங்கள்
செலவினத்துக்குரிய விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளுதல்:
இச்சேவை இலவசமாக வர்ங்கப்படுகிறது.
கட்டணம்:
இச்சேவை இலவசமாக வர்ங்கப்படுகிறது.
அபராதம்
எதுவும் இல்லை
இதர கட்டணம்:
• வாக்காளர் தங்களுடைய தேர்தல் பதிவுப் படிவத்தைச் சமர்பிக்கத் தவறினாலும் எந்த அபராதம் அல்லது இதர கட்டணங்கள இல்லை. இருந்தபொதிலும் அவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இர்க்க நெரிடும்.
• 1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க தேருநர்களை பதிவு செய்தல் சட்டத்தின் 12 (4) ஆம் பிரிவு உங்களடைய தகவலுக்காக இதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது
“12 (4) (2) உட்பிரிவின் கீழ் தேவைப்பட்ட ஏதெனும் தகவலை உண்மையில் கொண்டிருந்தும் அத்தகைய தகவலை பதிவு அலுவலர்க்கு அல்லது பதிவு அலுவலரால் அந்நெக்கத்துக்கென நியமிக்கப்பட்ட எவரேனும் ஆளுக்கு கொடுக்கத் தவறும் அல்லது வேண்டுமென்றெ டிபர்hன தகவலை கொடுக்கும் ஒவ்வொரு ஆளும் தவடிறன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டுமென்பதுடன் நீPதிவாடினாருவர் முன்னிலையில் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன் மீது ஐந்நூறு ருபாயை விஞ்சாதவொரு குற்றப் பணத்திற்கு அல்லது ஒரு மாத காலத்திற்கு மெற்படாத ஒரு காலத்திற்கான இருவகையிடிலாருவகை மறியற்றண்டனை ஆகிய இரண்டிற்கும் ஆளாதலும் வேண்டும்.
சேவையான இணைப்பு ஆவணங்கள்
• வாக்காளர்களின் பதிவிற்கு இணைப்பு ஆவணங்கள் தேவையில்லை.
• புகார் செய்ய விரும்புபவர்கள் புகார் படிவத்தை சமர்பித்த பின் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார். நேர்காணலுக்குத் தேவையான ஆவணங்கள் பின்வருமாறு
பதவி-------------------------------------------------------------------பெயர்---------------------------பிரிவின் பெயர் தேர்தல் ஆணையாளர்கள் (மாவட்ட அலுவலர்கள்)
கணக்கெடுப்பாளர்கள்கிராம மட்ட அரசாங்க அலுவலர்கள், கிராம சேவகர் பிரிவு கிராம சேவகர்கள்
சிறப்பு வகையறைகள்
வாக்காளாருடை பெயரை பதிவுப் பட்டியலில் இடமாற்றத்தின் பொது எவ்வாறு பதிவு செய்தல்
இச் சூழ்நிலைகளில் சிறப்பு வசதிகள் அல்லது வாய்ப்புகள் விண்ணப்பதாரருக்கு வழங்கப்படமாட்டாது.
வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கும் பொது விண்ணப்பதாரர் தன் முகவரியின் கீழ் பதிவுசெய்துகொள்ளலாம்.
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.