The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் வனஜீவிகள் வசப்படுத்தப்பட்ட யானைகள் - யானைத் தந்தங்களைப் பதிவு செய்தல்.
கேள்வி விடை வகை முழு விபரம்

வசப்படுத்தப்பட்ட யானைகள் - யானைத் தந்தங்களைப் பதிவு செய்தல்.

PDF Print Email

தகைமைகள்
1.    வசப்படுத்தப்பட்ட யானைகள் - யானைத் தந்தங்களைப் பதிவு செய்தல்.
2.    உரிமையினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான சான்றுகள், கொள்வனவு செய்த பற்றுச் சீட்டு, நீதிவானின் பிரதி, உறுதியின் பிரதி.

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
தலைமை அலுவலகம் - வனசீவிகள் பாதுகாப்புத் திணைக்களம்

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
கட்டணம் அறவிடப்படுவதில்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:
வார நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை

சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
ரூ. 500/= + VAT

சேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:
02 வாரங்கள்

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:
1.    உரிய பிரதேச செயலாளரினால் உறுதிபடுத்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தரினால் வழங்கப்படும் சான்றிதழ்.
2.    விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் யானைத் தந்தங்களின் நிழல் பிரதிகள்.

கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பிரதிப் பணிப்பாளர் - சட்ட அமுலாக்கல்

பதவி பெயர் பிரிவு தொலை பேசி தொலை நகலி மின்னஞ்சல்
பிரதிப் பணிப்பாளர் -
சட்ட அமுலாக்கல்
என். சேனசிங்க சட்ட அமுலாக்கல் 0112560380 0112744299 ddlaw@dwc.gov.lk

விசேட தகவல்கள் :
பணிப்பாளர் நாயகத்தினால் கோரப்பட்டுள்ள ஏனைய ஆவணங்கள்

மாதிரி விண்ணப்பப் படிவம்
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம்

அமைப்பு பற்றிய தகவல்

வனசீவிகள் பாதுகாப்புத் திணைக்களம்

382,
புதிய கண்டி பாதை,
மாலம்பே.

Mr. Ruchira Karunaratne
தொலைபேசி:+94 112 888585
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 8833555
மின்னஞ்சல்:director@dwc.dov.lk
இணையத்தளம்: www.dwc.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:38:53
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty