problems clearing cache file /usr/local/gic.gov.lk/gic/cache/refTableSQL/3d071fca4c8ecb93cf036b8d76247d23 The Government Information Center

The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home ஆட்களின் பதிவுகள் மரணம் கிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     விண்ணப்பபடிவம் B 33
கிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்

PDF Print Email
  1. இறப்பு பதியப்படுவது இறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். இறப்பு நிகழ்ந்தது கிராமிய வைத்திய சாலையிலாயின், அப்பிரதேசத்தில் உள்ள பதிவாளருக்கு இறப்பினை பதிவுசெய்வதற்கு அறிவிக்கவும்.
  2. இறப்பினை பதிவு செய்வதற்காக தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.
    1. இறப்பு நிகழ்ந்த நேரத்தில் அங்கிருந்த நபர்
    2. இறப்பு நிகழ்ந்த நேரத்தில் பராமரித்த நபர்
    3. வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
  3. இறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.
  4. சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
    1. சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை.
    2. இறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.
  5. இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் இறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
  6. தகவல் அளிப்பவருக்கு இலவசமாக இறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
  7. மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.

அமைப்பு பற்றிய தகவல்

Department of Registrar General

No: 234 /A3,
Denzil Kobbakaduwa Mawatha,
Battaramulla,
Sri Lanka.

தொலைபேசி:+94-11-2889488 / +94-11-2889489
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889491
மின்னஞ்சல்:info@rgd.gov.lk
இணையத்தளம்: www.rgd.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-10-25 12:38:24
ICTA Awards

Contact Us

Prerequisites

Digital Intermediary Services

  » Train Schedule
  » Find More e-Services

Most Popular

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-21
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 312