The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அனுமதிப் பத்திரம் மணல் களிமண் பரல் என்பவற்றிற்கான போக்குவரத்து அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

மணல் களிமண் பரல் என்பவற்றிற்கான போக்குவரத்து அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ளல்

PDF Print Email

தகைமைகள் :
இலங்கையர் ஒருவராக இருத்தல்
இலங்கையில் முதலீடு செய்யூம் வெளிநாட்டவர் (இலங்கையில் பதிவூ செய்யப்பட்ட கம்பனியொன்று உள்ள)
அரசாங்க உத்தியோகத்தர் ஒருவராக இல்லாதிருத்தல் அவண்டும்
மந்தபுத்தியூள்ள அங்கவீனமான நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவராக இருத்தல் கூடாது.
 
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :
விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடம் சமர்ப்பிக்க் வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரம்.)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :
பிரதான அலுவலகம்
பிராந்திய அலுவலகங்கள்

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :
கடமை நேரங்களில்

சேவையைப் பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :
ரூ. 109.80 + அரசாங்க கட்டணம்

சேவையைப் பெற்றுக் கொடுக்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
ஒருநாள்

உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள்
மணல் - மணல் அகழ்வதற்கான அனுமதிப் பத்திரம்
களஞ்சியப்படுத்தல் அனுமதிப் பத்திரம்

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி    பெயர்    பிரிவூ    தொலை பேசி  தொலை நகலி
மின்னஞ்சல்
பிரதிப் பணிப்பாளார்
(அகழ்வூ)
அனில் பீரிஸ்    அகழ்வூ
+94-11-2725753 +94-11-2735752 anilpeiris@gsmb.gov.lk
பதிவாளர்    
- - - - -
உதவிப் பதிவாளர்    - - - - -
அகழ்வூ பொறியியலாளர்    
- - - - -

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:

மாதிரி விண்ணப்பப் படிவம்

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம்

அமைப்பு பற்றிய தகவல்

புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம்

569,

எபிடமுல்ல வீதி,

பிடகோட்டை

செல்வி. M.கவீஷா நவோதரி
தொலைபேசி:+94 11 2886289/2886290/2887820/2887821/2887822/2887823
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2886273
மின்னஞ்சல்:gsmb@slt.lk
இணையத்தளம்: www.gsmb.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2015-03-13 14:16:55
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-06-25
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 245