The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் முறைப்பாடுகளும் கவலைகளும் கைத்தொழில் பிணக்குகளின் மீது நடவடிக்கைகள் எடுத்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

கைத்தொழில் பிணக்குகளின் மீது நடவடிக்கைகள் எடுத்தல்

PDF Print Email

தகைமைகள்

தனியார் அல்லது பகுதி தனியார் துறைகளில் தொழில் புரியும் ஊழியர் மற்றும் தொழில் தருநருக்கும் அல்லது தொழில் தருநர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் அல்லது ஊழியர்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையில் தொழிலில் அமர்த்துதல், தொழிலில்  அமர்த்தாமை, அல்லது தொழிலில் அமர்த்தும் நியதிகள் மற்றும் சேவை நிபந்தனைகள், சேவையை முடிவுறுத்துதல், அல்லது மீளத் தொழிலில் அமர்த்துதல் என்பன தொடர்பாக பிணக்குகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பாக எழுத்து மூல முறைப்பாட்டினை நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத் தொழில் அலுவலகம் / உப-தொழில் அலுவலகம் அல்லது தலைமைக் காரியாலத்தில் உள்ள கைத்தொழில் உறவுகள் பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய  இடங்கள்:-

குறித்த விண்ணப்ப படிவம் இல்லை. கைத்தொழில் பிணக்கு ஏற்படும் போது முறைப்பாட்டின் மீதான தகவல்களைக் கொண்ட  முறைப்பாட்டினையும், இணைப்பிரதி ஒன்றையும் நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத் தொழில் அலுவலகத்திற்கு தொழில்தருநரால் சமர்ப்பிக்கப்பட  வேண்டும்.   

விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-

கட்டணம் இல்லை.

விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-

முறைப்பாட்டினை, தங்கள் வதிவிட பிரதேசத்தில் உள்ள மாவட்டத் தொழில் அலுவலகத்தில் வேலை நாட்களில் அலுவலக நேரங்களில்   சமர்ப்பிக்க வேண்டும்.

சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான  கட்டணம் :-

சேவைக் கட்டணம் இல்லை.

சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரண சேவை /முன்னுரிமைச் சேவை)

காலமானது, பிணக்கின் தன்மை மற்றும் பிரச்சனைகள், மற்றும் தரப்பினர்களின் ஏற்றுக் கொள்ளல் மற்றும் ஏற்றுக் கொள்ளாமையில்  தங்கியிருக்கும்.

உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்

உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்  ஒவ்வொரு பிணக்கிலும் தங்கியிருக்கும். பிணக்கினை உறுதிப்படுத்த ஓர் ஆவணம் தேவையானதாகும்.

இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்

பதவி

பிரிவு

தொலைபேசி

தொலை நகல்

மின்னஞ்சல்

தொழில் ஆணையாளர்

கைத்தொழில் உறவுகள்

0112582608

0112582608

உதவித்தொழில் ஆணையாளர்

கைத்தொழில் உறவுகள்

0112368502

உதவித்தொழில் ஆணையாளர்

கைத்தொழில் உறவுகள்

0112369114

அசாதாரண அல்லது மேற் கூறப்பட்டுள்ள தேவைகளுக்கப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்

 இல்லை      

விண்ணப்பப்படிவம்  ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)

பொருத்தமற்றது.

அமைப்பு பற்றிய தகவல்

தொழில் திணைக்களம்

தொழிற்செயலகம்,

இல.: 41,  

கிருள வீதி,

கொழும்பு 5.

திரு. எச்.கே.கே.ஏ. ஜெயசுந்தர
தொலைபேசி: (+94)11 2581145
தொலைநகல் இலக்கங்கள்:(+94)11 2581145
மின்னஞ்சல்:contacts@labourdept.gov.lk
இணையத்தளம்: www.labourdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:40:04
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty