தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்
1. தரவுகள் சேகரிப்பு, அட்டவணைப்படுத்துதல், பகுப்பாய்வுகளைச் சேமித்தல் மற்றும் தகவல் விநியோகம்
2. நவீன தொழில்நுட்ப உத்திகள் மூலம் தகவல்கள் பெற்றுக் கொள்வதை ஊக்குவித்தல்
3. இலக்குகளை அடைவதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணித்தல்
4. எதிர்கால அபிவிருத்திச் செயல்திட்டங்களின் உருவாக்கம் மற்றும் அவசியமான வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுதல்
5. வருடாந்த செயல்திட்டத்தைத் தொகுத்தல்
6. அரசாங்கச் செயல்திட்டங்களுக்கமைவாக (மஹிந்த சிந்தனை, தஹன்னியகர, கிராமங்களின் மீள்விழிப்புணர்ச்சி) நிறுவன ரீதியிலான செயல்திட்டங்களைத் தயாரித்தல்
7. மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் முன்னேற்ற அறிக்கைகளைத் தயார் செய்தலும், செயல் திட்டங்களை மீளாய்வு செய்தலும்
8. நன்கொடை முகவரமைப்புகள் மற்றும் அரசாங்க நிறுவனங் களுக்குத் தகவல்களை வழங்குதல் (மத்திய வங்கி, குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்)
9. மகாவலி அபிவிருத்தி இணையதளத்தை இற்றைப்படுத்துதல், பேணுதல் மற்றும் வலையமைப்பு வசதிகளை வழங்குதல்
10. மகாவலி நிகழ்ச்சித்திட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகளை வெளியிடுதல்
11. மகாவலி பிரசுரங்களைத் தொகுத்தலும் பிரசுரித்தலும்
12. ஏனைய நிறுவனங்களுக்காக இணையத்தளங்களை வடிவமைத்தல்
13. அரச முகவரமைப்புகளுடனான ஒருங்கிணைப்பைத் தொடர்தல்.
இலங்கை மகாவலி அதிகாரசபையின் தொழில்நுட்ப நூலகத்தைப் பராமரித்தல்
தொலைபேசி இல. - 0112698957
மின்னஞ்சல் முகவரிகள் - pmumasl2000@yahoo.co.uk / pmumasl@gmail.com
அமைப்பு பற்றிய தகவல்Mahaweli Authority of Sri Lanka
No 500
T.B.Jayath Mawatha
Colombo 10. Roshan Dananjaya Sooriyaarchchi தொலைபேசி:011 – 2687491 – 5 தொலைநகல் இலக்கங்கள்:Fax - 011 – 2687240 மின்னஞ்சல்:roshan@mahaweli.gov.lk இணையத்தளம்: www.mahaweli.gov.lk
|