தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்
1. மகாவலி செயல்திட்டத்தில் விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அமுல்படுத்தல்
2. மகாவலி விவசாய நிகழ்ச்சித்திட்டங்கள் மீதான மீளாய்வும் பிற்தொடர்ச்சியும்
3. தரவுகள் மற்றும் தகவல்களை விவசாய திணைக்களம், திட்டமிடல் அமைச்சு, கால்நடை, சுகாதாரம் மற்றும் விலங்கு வேளாண்மை போன்றவற்றிற்கு வழங்குதல்
4. விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சித் திட்டங்களை நடாத்துதல்
5. மகாவலி பிரதேசங்களில் விலங்கு வேளாண்மை மற்றும் நன்னீர் மீன்வளர்ப்பு நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துதல்
அமைப்பு பற்றிய தகவல்Mahaweli Authority of Sri Lanka
No 500
T.B.Jayath Mawatha
Colombo 10.
தொலைபேசி:011 – 2687491 – 5 தொலைநகல் இலக்கங்கள்:011 – 2687240 மின்னஞ்சல்:dg@mahaweli.gov.lk இணையத்தளம்: www.mahaweli.gov.lk
|