விவசாயத் தேவைகளுக்காக காணியொன்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது
விவசாயத் தேவைகளுக்காக காணியொன்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது
வியாபார அபிவிருத்திப் பிரிவு
01.தகுதிகள் முதலீடு செய்வதற்கு இயலுமானவராகவிருத்தல்
02.விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான செயன்முறை (விண்ணப்பத்தை எங்கே பெற்றுக்கொள்வது, கையளிப்பது, எந்தக் கருமபீடம், என்ன நேரம்) இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வியாபார அபிவிருத்திப் பிரிவில் அலுவலக நேரங்களில் செயல்திட்ட பிரேரணையைச் சமர்ப்பிக்கவும்
03.விண்ணப்பத்துக்கான கட்டணம் தற்போதைக்கு தீர்மானிக்கப்படும்
04.விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கானநேரம் வேலை நாட்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை
05.சேவைக்காக செலுத்த வேண்டிய கட்டணம் எதுவுமில்லை
06.சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் (சாதாரண மற்றும் முன்னுரிமைச் சேவை) செயல்திட்டத்துக்கு அமைவாக தீர்மானிக்கப்படும்
07.தேவையான ஆவணங்கள் செயல்திட்டப் பிரேரணையுடன் நிதிரீதியான சாத்தியக் கூறு மீதான தகவல் மற்றும் விண்ணப்தாரியின் விசேட திறமைகள்
08.விசேட தகவல் எதுவுமில்லை
09. மாதிரி விண்ணப்பப் படிவம்
(பிரதியொன்றை இணைக்கவும்) எதுவுமில்லை
10 பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை இணைக்கவும்) எதுவுமில்லை
11. சேவைகளுக்குப் பொறுப்பான உயரதிகாரிகள்
பதவிநிலை திணைக்களம் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்
பணிப்பாளர் வியாபார அபிவிருத்தி 011-2683038 011-2699220
வியாபார அபிவிருத்தி முகாமையாளர் வியாபார அபிவிருத்தி 011-2695987 011-2699220
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் வலயம் H 025-2276214
025-2276877 025-2276328
வியாபார அபிவிருத்தி முகாமையாளர் வலயம் H 025-2276214
025-2276877 025-2276328
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் வலயம் B 027-2259423 027-2259065 rpmb@eureka.lk
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் வலயம் C 027-2250119
027-2250173 027-2250119 rpmc@sltnet.lk
வியாபார அபிவிருத்தி முகாமையாளர் வலயம் C 027-2250119
027-2250173 027-2250119 rpmc@sltnet.lk
வதிவிட செயல்திட்ட முகாமையாளர் உடவளவை 047-2230013 047-2230201
வியாபார அபிவிருத்தி முகாமையாளர் உடவளவை 047-2230013 047-2230201
அரசாங்க தகவல் நிலையத்திற்கு (GIC) வரவேற்கிறோம். அரசாங்க தகவல்களை அணுகுவது உங்கள் உரிமை. தங்களுக்கு தேவையான அதிகாரப்பூர்வ அரசாங்க தகவல்களை செயல்திறனுடன் வழங்குவோம்.
Welcome to the Government Information Center (GIC). It’s your right to have access to Government Information.
We strive our best to cater your information needs as GIC. Please provide your name,
District & Contact number and kindly wait until one of our Agents get in touch with you.