மூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது? (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)
‘ ரிவர் ரின் ‘ மூங்கில் செயல்திட்டம்
1 தகுதிகள் இலங்கைப் பிரஜையாக இருத்தல்
2 விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான செயன்முறை
(விண்ணப்பத்தை எங்கே பெற்றுக்கொள்வது, கையளிப்பது, எந்தக் கருமபீடம், என்ன நேரம்) தேவையான மூங்கில் கன்றுகளுக்கு வேண்டி, உங்களது விண்ணப்பத்தை பணிப்பாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனம் என்பவருக்கு சமர்ப்பிக்கவும்.
3 விண்ணப்பத்துக்கான கட்டணம் எதுவுமில்லை
4 விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான நேரம் வேலை நாட்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 வரை.
5 சேவைக்காக செலுத்த வேண்டிய கட்டணம் எதுவுமில்லை
6 சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் (சாதாரண மற்றும் முன்னுரிமைச் சேவை) எழுத்து மூலமான வேண்டுகோளின் ஒரு மாதத்தின் பின்னர் சேவை வழங்கப்படும்.
7 தேவையான ஆவணங்கள் எதுவுமில்லை
8 விசேட தகவல் வேலை நாட்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 6.00 வரை
மாதிரி விண்ணப்பப் படிவம்
9 (பிரதியொன்றை இணைக்கவும்) இல்லை
10 பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம்
(பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை இணைக்கவும்) இல்லை
11 சேவைகளுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள்
பதவிநிலை திணைக்களம் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்
பணிப்பாளர் வனம் மற்றும் சுற்றுச்சூழல் 060-2817564 081-2350206 efkofmasl@gmail.com
பிரிவின் தலைவர் மூங்கில் செயல்திட்டம் 081-2350206 081-2350206 efkofmasl@gmail.com
அமைப்பு பற்றிய தகவல்Mahaweli Authority of Sri Lanka
No 500
T.B.Jayath Mawatha
Colombo 10. Roshan Dananjaya Sooriyaarchchi தொலைபேசி:011 – 2687491 – 5 தொலைநகல் இலக்கங்கள்:Fax - 011 – 2687240 மின்னஞ்சல்:roshan@mahaweli.gov.lk இணையத்தளம்: www.mahaweli.gov.lk
|