தேயிலை சிறு பற்று நிலங்கள் அபிவிருத்திச் சங்கங்களை பதிவு செய்தல்
- தகமைகள் :-
தற்போது சங்கம் ஒன்று இயங்காத கிராமம் ஒன்றில்- பல கிராமங்களில் அல்லது தேயிலை சிறு பற்றுநிலங்களின் சொந்தக் காரர்கள் மற்றும் பிராந்தியத்திற்குப் பொறுப்பான தேயிலை பரிசோதகர் அல்லது விஸ்தரிப்பு அலுவலருடன் தொடர்புபட்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளல்
- விண்ணப்பப் படிவம் சமர்பிக்கப்படுகின்ற நடபடி முறைகள் :-
விண்ணப்பப் படிவம் சமர்பிக்கப்படுகின்ற நடபடி முறைகள்
( விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடம், சமர்பிக்கப்பட வேண்டிய இடம், கருமபீடங்கள் மற்றும் நேரம்)
- விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள் :-
பிராந்தியத்திற்குப் பொறுப்பான தேயிலை பரிசோதகர் அல்லது விஸ்தரிப்பு அலுவலகம அல்லது பிராந்திய அலுவலகம்
- விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:- கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.
- விண்ணப்பப் படிவத்தை சமர்பிக்க வேண்டிய நேரங்கள் :-
சங்கம் தாபிக்கப்பட்டதும்
- சேவையைப் பெற்றுக் கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம் :- கட்டணம் செலுத்தத் தேவை இல்லை
- சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் ( பொதுவான சேவை அல்லது முன்னோடிச் சேவை)
சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட பதவு பற்றிய ஆவணங்களை சமர்பித்து பிராந்திய முகாமையாளரின் ஊடாக அலுவலகத்திற்கு அனுப்பட்டு 03 தினங்களில் பதிவு வெய்யப்படும்
- தேவையான உறுதிப்படுத்துகின்ற ஆவணங்கள் :-
1. சங்கங்கள் பதிவு செய்யப்படும் விண்ணப்பப் படிவங்களில் 03 பிரதிகள்
2. கொள்கைப் பிரகடன் 3 பிரதிகள்’
3. அங்கீகரிக்ப்பட்ட சட்டதிட்டங்கள் 02 பிரதிகள்
4. சங்கம் தாபிப்பதற்காக் கூடிய பொதுக் கூட்டத்தின் கூட்டறிக்கை
5. கூட்டத்திற்கு சமூகமளித்த அங்கத்தவர்களின் கையொப்ப ஆவணம்
- சேவைப் பொறுப்பு பதவிநிலை உத்தியோகத்தர் :-
பதவி பெயர் பிரிவு தொலைபேசி இலக்கம் தொலை நகல் மின் அஞ்சல்
- பிரதான அலுவலகம் :-
உதவி சமூக அபிவிருத்தி முகாமையாளர்
திரு காமினி ஜயசிங்க அபிவிருத்தி
2784926 2784926
2784925
acdmtshda@gmail.com
சம்பந்தப் பட்ட பிரதேசத்தின் பிராந்திய முகாமையாளர் அல்லது உதவி பிராந்திய முகாமையாளர்
சிரேட்ட தேயியலை பரிசோதகர் அல்லது விஸ்தரி்பபு அலுவலர்
தேயிலை பரிசோதகர் விஸ்தரிப்பு அலுவலர்
அமைப்பு பற்றிய தகவல்சிறு தேயிலை பற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகார சபை
இல 70,
பாராளுமன்ற வீதி,
பெலவத்தை,
பத்தரமுள்ளை
தொலைபேசி:0117909021 / 0117909020 தொலைநகல் இலக்கங்கள்: 0112784925 / 0112784928 மின்னஞ்சல்:dpmtea@gmail.com இணையத்தளம்: www.teaauthority.gov.lk
|