The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சனசமூக (பிரஜா) சபைகளைப் பதிவூ செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

சனசமூக (பிரஜா) சபைகளைப் பதிவூ செய்தல்

PDF Print Email

தகைமைகள்:-
1.    சனசமூக சபைகளைத் தாபிக்கும் போது ஒரு கிராம சேவைகள் பிரிவூக்கு ஒன்று வீதம் தாபிக்க வேண்டும்.
2.    சம்பந்தப்பட்ட கிராம சேவைகள் பிரிவின் நிரந்தர வதிவாளர்களுக்கு இதில் அங்கத்துவம் கிடைக்கும்.
3.    18 வயது நிரம்பியவர்கள் அங்கத்துவம் பெறலாம்.
4.    குறைந்த பட்சம் ஏறக்குறைய 25 பேர் பங்கேற்க வேண்டும்.

விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் செயற்பாடு:-

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்
அலுவலக நாளில் (புதன்கிழமை) கெஸ்பேவ நகரசபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தரிடமிருந்து

விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
கிடையாது.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்
அலுவலக நாட்களில் - மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 4.15 மணி வரை

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
கட்டணம் அறவிடப்படமாட்டாது.

சேவையை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முன்னுரிமைச் சேவைகள்)
ஏறக்குறைய ஒரு மாதம்.

நிரூபிக்க அவசியமான ஆவணங்கள்:-
1.    சனசமூக சபை அறிக்கை
2.    பதவியினரின் பெயர்ப் பட்டியல் ஃ முகவரிகள்.
3.    வரவூ இடாப்பு.
4.    ஈடேற்றும் சேவைகள் பற்றிய விபரங்கள்.
5.    சபையில் பதிவூ செய்வதற்கான கோரிக்கைக் கடிதம்.

சேவைகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள்

பதவி    பெயர்    பிரிவூ    தொலைபேசி    பக்ஸ்    மின்னஞ்சல்
செயலாளர்
று.யூ.து. பெரேரா 
- 0112618102 - -

விதிவிலக்கு அல்லது மேற்படி அவசியங்களுக்குப் புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்
   
விண்ணப்ப பத்திர மாதிரி 

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் பத்திரம்.

அமைப்பு பற்றிய தகவல்

கெஸ்பேவ நகரசபை

சமரகோன் மாவத்தை,
பிலியந்தல.

செயலாளர்
தொலைபேசி:+94-11-2618100 /+94-11-2614201
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2618102
மின்னஞ்சல்:
இணையத்தளம்:

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-05 15:28:55
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-11-27
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 176