The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
கேள்வி விடை வகை முழு விபரம்

HORDI-பூங்கனியியல் பயிர் – பயிற்சி செயற்திட்டம்

PDF Print Email

தகைமைகள்

விவசாயிகள், தனியார் பயிர் உற்பத்தியாளர்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை

பணிப்பாளரின் முகவரிக்கு கடித மூலம் சமர்ப்பிக்கவும்

சேவைக்கான கட்டணம்

கட்டணம் இல்லை (அட்டவனையில் விபரிக்கப்பட்ட சில செயற்திட்டங்களை தவிர்த்து)

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நேரம்

வேலை நாட்களில் 8.30 மு.ப. – 4.15 பி.ப.

சேவை வழங்கப்படும் காலம்

வளங்கள் கேள்விக்கு ஏற்ப பயிற்சிகள் ஒழுங்குபடுத்தப்படும்.

சேவை/நிலையம்/தொடர்பு கொள்ளும் விபரம்

சேவை

நிலையம்

தொடர்பு கொள்பவர்

முகவரி/தொ.பேசி தொலைநகல்

பழப் பயிர்ச் செய்கை தொடர்பான பயிற்சி

பழ, இழைய வளர்ப்புப் பிரிவு

HORDI

கலாநிதி (திருமதி)

E.R.S.P.  எதிரிமான தலைவர், பழப் பிரிவு/ ஆராய்ச்சி உத்தியோகத்தர்

பணிப்பாளர், HORDI கன்னொறுவை, பேராதெனிய

தொலைபேசி – 081-2388011- 12-13

தொலைநகல் – 081-2388234

விவசாய ஆராய்ச்சி நிலையம்/ ஹிராந்துருக்கோட்டை

திரு. சனத் பண்டார பொறுப்பான ஆராய்ச்சி உத்தியோகத்தர்

ROIC, விவசாய ஆராய்ச்சிப் பிரிவு, ஹிராந்துருகோட்டை

தொலைபேசி –

027-4923500

தொலைநகல் –

027-2254317

பிராந்திய விவசாய ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலையம், பண்டாரவெல

திரு. M.G.B. ஹெமசந்திர, பிரதிப்பணிப்பாளர் ஆராய்ச்சி

DDR, பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்திநிலையம், பண்டாரவெல.

தொலை:- 057-2222520

தொலைநகல் –

057-2222520

விவசாய ஆராச்சி நிலையம், தெலிஜ்ஜவில

கலாநிதி. சுஜாதா வீரசிங்க

பொறுப்பான ஆராய்ச்சி உத்தியோகத்தர்

ROIC, விவசாய ஆராய்ச்சி நிலையம், தொலிஜ்ஜவில.

தொ/ தொ. நகல்-041-2240464

கிழங்குப் பயிர் வீட்டுத்தோட்ட பூப்பயிர்ச்செய்கை நில அலங்கார பயிற்சிகள்

கிழங்குப் பயிர் பிரிவு HORDI

திருமதி. M. தவபாலசந்திரன் தலைவர், கிழங்குப் பயிரிப் பிரிவு, ஆராய்ச்சி உத்தியோகத்தர்

பணிப்பாளர் HORDI கன்னொறுவை, பேராதெனிய.

தொலைபேசி – 081-2388011- 12-13

தொலைநகல் – 081-2388234

உருளைக்கிழங்கு, விவசாய ஆராய்ச்சி நிலையம் சீதா எலிய

கலாநிதி. செல்வி நுகலியத்த, பொறுப்பான ஆராய்ச்சி உத்தியோகத்தர்

ROIC,

விவசாய ஆராய்ச்சி நிலையம், சீதா எலிய

தொலைபேசி –  

052-2222615

தொலைநகல் –

052-2222615

காளான்செய்கை, காளான் விதை உற்பத்தி பயிற்சி

நோயியல், காளான் பிரிவு HORDI

திருமதி I. ஈரியகம தலைவர், காளான் பிரிவு, ஆராய்ச்சி உத்தியோகத்தர்

பணிப்பாளர் HORDI கன்னொறுவை, பேராதெனிய.

தொலைபேசி – 081-2388011- 12-13

தொலைநகல் – 081-2388234

பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம், மாகந்துர

திரு. L.C. விஜேதிலக பிரதி பணிப்பாளர் ஆராய்ச்சி

DDR, பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்திநிலையம், பண்டாரவெல.

தொலை:- 057-2222520

தொலைநகல் –

057-2222520

விவசாய ஆராய்ச்சி நிலையம், சீதாஎலிய

கலாநிதி. செல்வி. M.M. நுகலியத்த பொறுப்பான ஆராய்ச்சி உத்தயோகத்தர்

ROIC, விவசாய ஆராய்ச்சி நிலையம், தொலிஜ்ஜவில.

தொ.பேசி/ தொ. நகல் 052-2222615

விவசாய ஆராய்ச்சி நிலையம், கிராந்துறுகோட்டை

திரு. சனத் பண்டார பொறுப்பான ஆராய்ச்சி உத்தியோகத்தர்

ROIC, விவசாய ஆராய்ச்சி நிலையம், கிராந்துறுகோட்டை

.தொலைபேசி –

027-4923500

தொலைநகல் –

027-2254317

தாவர இழைய வளர்ப்பு பயிற்சி

பழ இழைய வளர்ப்புப் பிரிவு HORDI

திருமதி R.N.I. பெரேரா ஆராய்ச்சி உத்தியோகத்தர்

பணிப்பாளர் HORDI கன்னொறுவை, பேராதெனிய.

தொலைபேசி – 081-2388011- 12-13

தொலைநகல் – 081-2388234

உணவுப் பதப்படுத்தல்

உணவு ஆராய்ச்சி அலகு கன்னொறுவை

திரு S. ஏகனாயக்கா, தலைவர்/ஆராய்ச்சி உத்தியோகத்தர்

தலைவர் உணவு ஆராய்ச்சி அலகு, கன்னொறுவை. தொ.பேசி. – 081-2388243

தொ.நகல் – 081-2387398

பழ மரக்கறிகளின் அறுடைக்குப் பின்னான கையாள்கை (தொடர்புடைய வர்த்தகர் பசுமையான பழ வழங்குனர்கள்) பயிற்சிச் செலவின் 50%யை பங்குபற்றுபவர் வழங்க வேண்டும். 

உணவு ஆராய்ச்சி அலகு கன்னொறுவை

திரு S. ஏகனாயக்கா, தலைவர்/ஆராய்ச்சி உத்தியோகத்தர்

தலைவர் உணவு ஆராய்ச்சி அலகு, கன்னொறுவை. தொ.பேசி. – 081-2388243

தொ.நகல் – 081-2387398

ஆசிரியர்களை விளிப்பூட்டும் செயற்திட்டம் மாணவர்களின் செயற் பாட்டிற்கு தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

தொழினுட்பத்தை மாற்றும் பிரிவு HORDI

W.V. புஸ்பா  குமாரி (பிரிவின் தலைவர்/ விவசாய போதனாசிரியர்)

பணிப்பாளர் HORDI கன்னொறுவை, பேராதெனிய.

தொலைபேசி – 081-2388011- 12-13

தொலைநகல் – 081-2388234

அமைப்பு பற்றிய தகவல்

விவசாயத் திணைக்களம்

விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை.

கலாநிதி. ரொஹான் விஜேகோன்
தொலைபேசி:+94 812 386484 / +94 812 388157
தொலைநகல் இலக்கங்கள்:+94 812 388333
மின்னஞ்சல்:dgagriculture@gmail.com
இணையத்தளம்: www.agridept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:00:31
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty