தகைமை
விவசாயிகள், தனியார் பயிர் உற்பத்தியாளர்கள்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் வழிமுறை
அப் பிராந்திய விவசாயப் போதனாசிரியரால் மாதிரி எடுக்கப்பட்டு நிறுவனத்திற்கு பிரதேச விவசாயப் போதனாசிரியரால் நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது குறித்த படிவத்துடன் நேரடியாக கையளிக்கப்பட வேண்டும்.
சேவையை பெற்றுக் கொள்ள வழங்கப்படும் கட்டணம்
மண் பகுப்பாய்விற்கு – ரூபா 290.00
நீர் பகுப்பாய்விற்கு – ரூபா 115.00
சேதனப் பசளை பகுப்பாய்வு – ரூபா 575.00
(பிராந்திய ஆராய்ச்சி பண்ணையின் பண்ணை முகாமையாளரிடம் வழங்கப்பட வேண்டும்.)
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் காலம்
அலுவலக நாட்களில் காலை 8.30 இருந்து 4.15 வரை
சேவைகள்/நிலையம்/தொடர்பு தகவல்கள்
சேவை
|
நிலையம்
|
தொடர்பு கொள்ளும் நபர்
|
முகவரியும் தொ.பேசி/தொ.நகல்
|
மண்ணும் சேதனப்பசளை பகுப்பாய்வு
|
மண் இரசாயனவியல் HORDI கன்னொறுவை பேராதெனிய
|
கலாநிதி. P. வீரசிங்க ஆராய்ச்சி உத்தியோகத்தர் தலைவர் இரசாயனவியல் பிரிவு
|
பணிப்பாளர் பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் HORDI கன்னொறுவை பேராதெனிய தொ.பேசி. 081-2388011
தொ.நகல். – 081-2388234
|
|
பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம், மாகந்துர
|
திரு. L.C. விஜேதிலக பிரதி பணிப்பாளர் ஆராய்ச்சி
|
பிரதிப் பணிப்பாளர்,பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம், மாகந்துர தொ.பேசி. – 031-2299625/ 031-2299805 தொ.நகல்.- 031-2299707
|
|
பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் பண்டாரவெல
|
திரு. M.G.B. ஹெமசந்திர பிரதிப் பணிப்பாயர் ஆராய்ச்சி
|
பிரதிப் பணிப்பாளர் பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் பண்டாரவெல. தொ.பேசி.-057-2222520 தொ.நகல்.- 057-2222520
|
|
பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் அரலகன்வில
|
பணிப்பாளர் ஆராய்ச்சி
|
விவசாய ஆராய்ச்சி நிலையம் அரலகன்வில. தொ.பேசி.- 027-4923500 தொ.நகல்.- 027-2254317
|
நோயியல் – உள்ளக தாய்த் தாவர பரிசோதனை (உருளைக்கிழங்கு ஸ்டோபெரி, தேர்ந்தெடுத்த பூப்பயிர்கள்)
|
விவசாய ஆராய்ச்சி நிலையம் சீதாஎலிய
|
கலாநிதி (செல்வி) M.M. நுகலியத்த பொறுப்பான ஆராய்ச்சி உத்தியோகத்தர்
|
பொறுப்பான ஆராய்ச்சி உத்தியோகத்தர் விவசாய ஆராய்ச்சி நிலையம் சீதாஎலிய தொ.பேசி. – 052-2222615 தொ.நகல்.- 052-2222615
|
அமைப்பு பற்றிய தகவல்விவசாயத் திணைக்களம்
விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை. கலாநிதி. ரொஹான் விஜேகோன் தொலைபேசி:+94-812-388 331,+94-812-388 332, +94-812-388 334 தொலைநகல் இலக்கங்கள்:+94-812388333 மின்னஞ்சல்:dgagriculture@gmail.com இணையத்தளம்: www.agridept.gov.lk
|