The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி FCRDI -சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களின் இனப்பெருக்க விதைகளை வழங்கல்
கேள்வி விடை வகை முழு விபரம்

FCRDI -சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களின் இனப்பெருக்க விதைகளை வழங்கல்

PDF Print Email

கிடைக்கும் வர்க்கங்கள்

சோளம்:- ருவன், பத்ரா, கலப்பின தாய்த்தாவரம் வர்க்கம் சம்பத்

குரக்கன் - ரவி, ராவன, ஒசதி

மிளகாய் – MI பச்சை,   MI வரனியா

             MICH 3, KA2, MI பச்சை, MI ஹொட், கல்கிரியாகம தெரிவு

பெரிய வெங்காயம் – தம்புள்ள தெரிவு

சிறிய வெங்காயம் – தின்னவேலி ஊதா

கௌபீ – வருனி, தவல, விஜய, பொம்பே

பயறு – ஆரி, MI 6, MI 5

உழுந்து – அனுராதா, MI 1

சோயா அவரை – PB I, PM 13

நிலக்கடலை – திஸ்ச, இந்தி, வலவ, டிகிரி

எள்ளு – உமா, மாலே  

இனவிருத்தி விதைகளை பெற்றுக் கொள்ள தகுதியானவர்கள்.

உற்பத்தி செய்யப்பட்ட இனவிருத்தி விதைகள் விதை நடுகைப்பொருள் பிரிவுக்கு வழங்கப்படும் கலப்பின விதை உற்பத்தியில் ஆர்வமுடையவர்கள் சோள தாய் வழி விதை வர்க்கமான ''சம்பத்தை'' தனியாரிடமிருந்து அல்லது அரச விதைப் பண்ணைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

சோள தாய் வழியை கொள்வனவு செய்வதற்கான வழிமுறை

மகா இலுப்பல்லமையிலுள்ள வயற் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்கவும். விவசாயத் திணைக்களத்தின் விவசாய பணிப்பாளர் நாயகத்துடன் கலப்பின விதை உற்பத்தி தொடர்பாக ஓர் ஒப்பந்தத்தை கையொப்பமிட வேண்டும். FCRDI யால் விதை உற்பத்தியாளருக்கான தொழில்நுட்ப அறிவு வழங்கப்படும்.

சோள தாய்த் தாவரத்தை கொள்வனவு செய்யும் இடம்.

மகா இலுப்பல்லமையிலுள்ள வயற்பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.

விலை

சோளம் ஒரு kg இற்கு 500/= ரூபாய்   

அமைப்பு பற்றிய தகவல்

விவசாயத் திணைக்களம்

விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை.

கலாநிதி. ரொஹான் விஜேகோன்
தொலைபேசி:+94-812-388 331,+94-812-388 332, +94-812-388 334
தொலைநகல் இலக்கங்கள்:+94-812388333
மின்னஞ்சல்:dgagriculture@gmail.com
இணையத்தளம்: www.agridept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-12-18 11:07:53
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-10-15
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 80