உள்ளூர் சந்தையில் இலங்கை முதலீட்டுச்சபை. அங்கீகரித்துள்ள கருத்திட்டங்களின் உற்பத்தி முடிவுப்பொருட்களை விற்பனை செய்வதற்கு அங்கீகாரம் வழங்குதல்,,
2.11.1 தகுதிகள் :
1. இலங்கை முதலீட்டு சபையுடன் நிறுவனம் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டு இருத்தல்,.
2. உள்ளூர் விற்பனைகளை மேற்கொள்ள உடன்படிக்கையில் ஏற்பாடுகள் இருத்தல்,
3. ஏற்றுமதிகள் ஏற்கனவே செயற்பாட்டில் இருத்தல்,
2.11.2 விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கும் வழிமுறை
(விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள், பகுதிகள் மற்றும் காலம்)
2.11.2.1 விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:-
(விண்ணப்பப்படிவகளை சமர்ப்பித்தலுக்கு ஏற்புடையது)
1. சேவை நிலையங்கள் பின்வரும் இடங்களில் அமைந்துள்ளன,
அ.முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம்,
இல.. 14, ஶ்ரீ பரோன் ஜயதிலக்க மாவத்தை,
கொழும்பு 01.
ஆ. ஏற்றுமதி உற்பத்தி வலயங்களும் மற்றும் கைத்தொழில் பேட்டைகளும்
i. கட்டுநாயக்க ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
ii. பியகம ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
iii. கொக்கலை ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
iv. கண்டி கைத்தொழில் பேட்டை.
2. இலங்கை முதலீட்டுச்சபையின் இணையத்தளம் (www.investsrilanka.com).
(இலங்கை முதலீட்டுச்சபையின் இணையத்தளத்தின் “insvestor services”) தெரிவினைப் பயன்படுத்துக.
2.11.2.2 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்குரிய கட்டணம்:- இல்லை
2.11.2.3 சமர்ப்பித்தலுக்குரிய காலவரையறை:-
மு.ப 8.30 - பி.ப 4.15 வரை அரசாங்க கடமை நாட்களில்.
2.11.2.4 சேவையைப் பெற்றுக்கொள்ள, செலுத்த வேண்டிய கட்டணம்:-
ரூ.. 650.00
2.11.3 சேவையை வழங்குவதற்கு தேவைப்படும் காலம் (சாதாரண மற்றும் முதன்மைச் சேவைகள் )
அன்னளவாக 35 நிமிடங்கள்.
2.11.4 உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:-
1. விண்ணப்பப்படிவத்தின் ஏழு (7) பிரதிகள்
2. விலைப்பட்டியலின் மூலப்பிரதி
2.11.5 பொறுப்பு வாய்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள்
பதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலை நகல் மின்னஞ்சல்
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர். திரு.. பிரியாங்க பண்டார ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # +94-11- 2331912 +94-11- 2342405 bandrap@boi.lk
பிரிவுப் பணிப்பாளர். திருமதி. S. K.பொத்தேஜூ - ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # - +94-11- 2342403 +94-11- 2342405 kalyanib@boi.lk
பிரிவுப் பணிப்பாளர். திரு.. A. ராஜகருணா - ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # - +94-11- 2342403 +94-11- 2342405 anandar@boi.lk
உதவிப் பணிப்பாளர் திரு.S ரனதுங்க - ஏற்றுமதிப் பிரிவு / பகுதி # - +94-11- 2331909
+94-11- 2331910
நீடிப்பு 539 +94-11- 2342405
# ஏற்றுமதிப் பிரிவு / பகுதி, முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம்,,
இலங்கை முதலீட்டு சபை,
இல.. 14, ஶ்ரீ பரோன் ஜயதிலக்க மாவத்தை,
கொழும்பு 01, இலங்கை.
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை முதலீட்டுச் சபை
தலைமை அலுவலகம் :
த. பெ. இல. 1768,
05, 06, 08, 09, 19, 24, 25 மற்றம் 26ஆம் மாடிகல்,
மேற்கும் கோபுரம்,
உலக வர்த்தக,
ஏச்சிலன் சதுக்கம்,
கொழும்பு 01,
இலங்கை. பீ. ஏ. பெரேரா தொலைபேசி:+94-11-2434403 / +94-11-2346131/3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2448105 மின்னஞ்சல்:info@boi.lk இணையத்தளம்: www.investsrilanka.com
|